சின்னாளப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 2: வரிசை 2:
|வகை = பேரூராட்சி  
|வகை = பேரூராட்சி  
|நகரத்தின் பெயர் = சின்னாளப்பட்டி  
|நகரத்தின் பெயர் = சின்னாளப்பட்டி  
|latd = |longd =
|  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]]  
|மாவட்டம் = [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]]  
வரிசை 9: வரிசை 9:
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 23353
|மக்கள் தொகை = 26,285
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  4.25
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
வரிசை 18: வரிசை 18:
|www.townpanchayat.in/chinnalapatti  =  
|www.townpanchayat.in/chinnalapatti  =  
|}}
|}}
'''சின்னாளப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Chinnalapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[ஆத்தூர் வட்டம்|ஆத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 26,227  [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 4.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. [[திண்டுக்கல்]] – [[மதுரை]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த சின்னாளப்பட்டி ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. புகழ் பெற்ற சுங்குடி சேலைகள் சின்னாளபட்டியில் நெய்யப்படுகிறது.  [[காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்]] வளாகம் இவ்வூரின் அருகாமையில் உள்ளது.<ref>[http://www.townpanchayat.in/chinnalapatti சின்னாளப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
'''சின்னாளப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:'''Chinnalapatti'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[ஆத்தூர் வட்டம்|ஆத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.  


==மக்கள் வகைப்பாடு==
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 26,227  [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 4.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. [[திண்டுக்கல்]] – [[மதுரை]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த சின்னாளப்பட்டி பேரூராட்சி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. புகழ் பெற்ற சுங்குடி சேலைகள் சின்னாளபட்டியில் நெய்யப்படுகிறது.  [[காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்]] வளாகம் இவ்வூரின் அருகாமையில் உள்ளது.<ref>[http://www.townpanchayat.in/chinnalapatti சின்னாளப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,353 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சின்னாளப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும்இதில் ஆண்களின் கல்வியறிவு 84%பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னாளப்பட்டி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  6,981    வீடுகளும்,  26,285 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  87.1% மற்றும்  [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,032 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு964  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 1,523 மற்றும்  2 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/chinnalapatti-population-dindigul-tamil-nadu-803592 Chinnalapatti Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119264" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி