போ. மீனாட்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Info-farmer
சி (+)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
'''போ.மீனாட்சிபுரம்''' (B.Meenakshipuram, '''பி.''' மீனாட்சிபுரம்), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[போடிநாயக்கனூர் வட்டம்|போடிநாயக்கனூர் வட்டத்தில்]],  [[தேனி]] - [[போடிநாயக்கனூர்]] செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேரூராட்சியாகும். போ.மீனாட்சிபுரம் பேரூராட்சி ஒரு வயலும் வயல் சார்ந்த நகரமாகும். இப்பேராட்சியில் பருத்தி, நெல் மற்றும் பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் இப்பேராட்சி பால்வளம் மற்றும் மீனவளம் நிறைந்த பேரூராட்சி ஆகும்.  
நகரத்தின் பெயர் = போ.மீனாட்சிபுரம் |  
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] |
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றத் தலைவர் |
தலைவர் பெயர் = ந. புஷ்பம்|
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = |
மக்களடர்த்தி =|
பரப்பளவு  = 12 |
தொலைபேசி குறியீட்டு எண்  = 04546 |
அஞ்சல் குறியீட்டு எண் =  |
வாகன பதிவு எண் வீச்சு = TN60|
பின்குறிப்புகள்  = |
}}


'''போ.மீனாட்சிபுரம்''' (B.Meenakshipuram, '''பி.''' மீனாட்சிபுரம்), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் தேனியிலிருந்து [[போடிநாயக்கனூர்]] செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊராகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் 8,091 படி,   [[மக்கள்தொகை]] கொண்ட பேரூராட்சி, 12 சகிமீ பரப்பும்,    15 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/b-meenakshipuram  போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7207 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். B.மீனாட்சிபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 66%,  பெண்களின் கல்வியறிவு 44% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. B.மீனாட்சிபுரம் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== ஊர் அமைப்பு ==
 
இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''இரண்டாம்நிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார்  12 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊர் பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 40 தெருக்கள் இருக்கின்றன.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 32: வரிசை 9:


[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
 
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119189" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி