மார்க்கையன்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
'''மார்க்கையன்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:Markayankottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. இது [[தேனி]] - [[கம்பம்]] செல்லும் சாலையில் 22 கிமீ தொலைவில் உள்ளது.
நகரத்தின் பெயர் = மார்க்கையன்கோட்டை |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] |
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றத் தலைவர் |
தலைவர் பெயர் = சி. அகிலன்|
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 5829|
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = 5.8 |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = TN 60|
பின்குறிப்புகள்  = |
}}
'''மார்க்கையன்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:Markayankottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும்.  


==ஊர் அமைப்பு==
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்  படி,  இப்பேரூராட்சி 7,024 [[மக்கள்தொகை]]யும், 5.8 சகிமீ பரப்பும்,  12  வார்டுகளும், 48 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/markayankottai மார்க்கையன்கோட்டை பேரூராட்சியின் இணையதளம்]</ref>


இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''இரண்டாம்நிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார்  5.8 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊர் பன்னிரண்டு வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 12 வார்டுகளில் 49 தெருக்கள் இருக்கின்றன.
==பொருளாதாரம்==
 
மாா்க்கையன்கோட்டை பேரூராட்சி முல்லைப் பொியாற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி பசுமையாக இருப்பதால், இங்கு விளைவிக்கப்படும் நெல், தென்னை மற்றும் வாழை போன்றவைகள் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது;  
==மக்கள் வகைப்பாடு==
 
இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 2924 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 2905 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 5829 ஆக இருக்கிறது.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>


==வரலாற்று சிறப்பு ==
==வரலாற்று சிறப்பு ==
வரிசை 32: வரிசை 12:
<references/>
<references/>


==வெளி இணைப்புகள்==
 
* [http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Markayankottai.htm  மார்க்கையன்கோட்டை ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்]


{{தேனி மாவட்டம்}}
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
 
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119155" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி