கெங்குவார்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
விக்கியாக்கம்
imported>Theni.M.Subramani
சிNo edit summary
imported>Theni.M.Subramani
சி (விக்கியாக்கம்)
வரிசை 22: வரிசை 22:

==அமைவிடம்==
==அமைவிடம்==
கெங்குவார்பட்டி 10.170677 அட்ச ரேகையிலும், 77.6979885 தீர்க்க ரேகையிலும், கடல் மட்டத்திலிருந்து 883.332 அடி(269.240 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இதற்கு வடக்கில் கொடைக்கானல் மலையும், மேற்கில் தேவதானப்பட்டியும், கிழக்கில் வத்தலக்குண்டும் எல்லைகளாக அமைந்துள்ளன.

===காலநிலை===
===காலநிலை===
இது பழனி மலைக்குன்றுகளின் அருகே அமைந்துள்ளதால் இங்கே வருடம் முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 43°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12°C ஆகவும் உள்ளன.
இது பழனி மலைக்குன்றுகளின் அருகே அமைந்துள்ளதால் இங்கே வருடம் முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 43°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12°C ஆகவும் உள்ளன.

==மக்கள்==
==மக்கள்==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,592 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜுலை 23 | accessyear = 2013 | url = http://censusindia.gov.in/PopulationFinder/View_Village_Population.aspx?pcaid=4187&category=T.P. | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 5,377 ஆண்கள், 5,215 பெண்கள் ஆவார்கள். கெங்குவார்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 57% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கெங்குவார்பட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

== ஊர் அமைப்பு ==
== ஊர் அமைப்பு ==
இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''முதல்நிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 74 தெருக்கள் இருக்கின்றன.

இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''முதல்நிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 74 தெருக்கள் இருக்கின்றன. காமக்காபட்டி, கோட்டார்பட்டி, செங்குளத்துப்பட்டி, பாலப்பட்டி, மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்கள் கெங்குவார்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்டவையாக இருக்கின்றன. தேனி மாவட்டத்தின் எல்லையாகவும் அமைந்திருக்கிறது.
மேலும்,

#காமக்காபட்டி

#கோட்டார்பட்டி

#செங்குளத்துப்பட்டி

#பாலப்பட்டி

#மீனாட்சிபுரம்

ஆகிய கிராமங்கள் கெங்குவார்பட்டி எல்லைக்கு உட்பட்டவையாக உள்ளன. மேலும் இது தேனி மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ளது.

==தொழில்கள்==
==தொழில்கள்==
இவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் பெரும்பாலான பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புக்கள் அதிக அளவில் உள்ளன. இந்த விவசாயப் பணிகளுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது.

===முக்கிய விளைபொருட்கள்===
இவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் பெரும்பாலான பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புக்கள் அதிக அளவில் உள்ளன. விவசாயப் பணிகளுக்கு [[மஞ்சளாறு அணை]]யிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது. தேங்காய், நெல், கரும்பு, வாழை, பருத்தி மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
#தேங்காய்

#நெல்

#கரும்பு

#வாழை

#பருத்தி

#காய்கனிகள்

==கல்வி வசதிகள்==
==கல்வி வசதிகள்==
இங்கு போதிய அளவிலான கல்வி வசதிகள் உள்ளன. இங்கு துவக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.

#ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி

இங்கு பள்ளிக் கல்விக்காகக் கீழ்க்காணும் பள்ளிகள் அமைந்துள்ளன.
#அரசு மேல்நிலைப்பள்ளி

#அறிஞர் அண்ணா உயர்நிலைப்பள்ளி

#ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி
#அருள் மலர் ஆரம்பப்பள்ளி

#அரசு மேல்நிலைப்பள்ளி
#புனித பீட்டர் உயர்நிலைப்பள்ளி

#அறிஞர் அண்ணா உயர்நிலைப்பள்ளி
ஆகிய பள்ளிகள் இங்கு செயல்படுகின்றன. மேலும்,

#அருள் மலர் ஆரம்பப்பள்ளி
#ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

#புனித பீட்டர் உயர்நிலைப்பள்ளி
#தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

#தங்கம் முத்து பல்தொழில்நுட்பக்கல்லூரி

#VPV பொறியியல் கல்லூரி

#தேவாங்கர் பல்தொழில்நுட்பக்கல்லூரி

ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் அருகே அமைந்துள்ளன.

==கோவில்கள்==
==கோவில்கள்==
* முத்தாலம்மன் கோவில்
* முத்தாலம்மன் கோவில்
ஊரின் முக்கியமான மற்றும் பொதுவான கோவிலாக முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் முத்தாலம்மன்
* முக்கியப்பிராணசுவாமி ஆஞ்சநேயர் கோவில்
கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதுவே ஊரின் மிக முக்கியமான விழாவாகும்.
* முக்கியப்பிராணசுவாமி ஆஞ்சநேயர் கோவில்
இது ஊரிலுள்ள மற்றொரு முக்கியமான கோவிலாகும். இது மஞ்சள் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

மேலும்,

* ராகவேந்திர பிருந்தாவனம்
* ராகவேந்திர பிருந்தாவனம்
* ராமர் கோவில்
* ராமர் கோவில்
* காளஹஸ்தீஸ்வரர்-ஞானாம்பாள் கோவில்
* காளஹஸ்தீஸ்வரர்-ஞானாம்பாள் கோவில்
* ஐய்யனார் கோவில்
* ஐய்யனார் கோவில்
ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன.
ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. ஊரின் பொதுக் கோவிலாக இருக்கும் முத்தாலம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
வரிசை 85: வரிசை 66:
{{தேனி மாவட்டம்}}
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
--[[பயனர்:VR Karthikeyan GVP|கார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:VR Karthikeyan GVP|பேச்சு]]) 20:58, 23 சூலை 2013 (UTC)
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119096" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி