கெங்குவார்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>VR Karthikeyan GVP No edit summary |
imported>VR Karthikeyan GVP No edit summary |
||
வரிசை 63: | வரிசை 63: | ||
#தேவாங்கர் பல்தொழில்நுட்பக்கல்லூரி<br /> | #தேவாங்கர் பல்தொழில்நுட்பக்கல்லூரி<br /> | ||
ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் அருகே அமைந்துள்ளன. | ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் அருகே அமைந்துள்ளன. | ||
==கோவில்கள்== | |||
* முத்தாலம்மன் கோவில் | |||
ஊரின் முக்கியமான மற்றும் பொதுவான கோவிலாக முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் முத்தாலம்மன் | |||
கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதுவே ஊரின் மிக முக்கியமான விழாவாகும். | |||
* முக்கியப்பிராணசுவாமி ஆஞ்சநேயர் கோவில் | |||
இது ஊரிலுள்ள மற்றொரு முக்கியமான கோவிலாகும். இது மஞ்சள் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. | |||
மேலும்,<br /> | |||
* ராகவேந்திர பிருந்தாவனம் | |||
* ராமர் கோவில் | |||
* காளஹஸ்தீஸ்வரர்-ஞானாம்பாள் கோவில் | |||
* ஐய்யனார் கோவில் | |||
ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |