தேவதானப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Almighty34 No edit summary |
No edit summary |
||
வரிசை 37: | வரிசை 37: | ||
==கோயில்கள்== | ==கோயில்கள்== | ||
* '''மூங்கிலணை காமாட்சியம்மன் | * '''அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோயில்''' | ||
{{முதன்மை|தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்}} | {{முதன்மை|தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்}} | ||
வரிசை 43: | வரிசை 43: | ||
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் தேனி மாவட்டத்தின் சிறப்பு பெற்ற கோயில்களில் ஒன்று. இக்கோயிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோயிலுக்கு முன்புள்ள கதவுக்குத்தான் பூசை நடைபெறுகிறது. இங்கு நெய்த்தீபமின்றி வேறு தீபம் ஏற்றப்படுவதில்லை. அன்ன நைவேத்தியம் இல்லை. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமுமே நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன. மார்ச் (மாசி) மாதம் வரும் மகாசிவராத்திரி நாள் சிறப்புத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. | தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் தேனி மாவட்டத்தின் சிறப்பு பெற்ற கோயில்களில் ஒன்று. இக்கோயிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோயிலுக்கு முன்புள்ள கதவுக்குத்தான் பூசை நடைபெறுகிறது. இங்கு நெய்த்தீபமின்றி வேறு தீபம் ஏற்றப்படுவதில்லை. அன்ன நைவேத்தியம் இல்லை. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமுமே நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன. மார்ச் (மாசி) மாதம் வரும் மகாசிவராத்திரி நாள் சிறப்புத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. | ||
* '''முருகமலை | * '''அருள்மிகு முருகமலை பரமேஸ்வரர் திருக்கோயில்''' | ||
அருகில் உள்ள முருகமலையில் | அருகில் உள்ள முருகமலையில் பரமேஸ்வரர் பார்வதி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையின் கட்டுப்பாட்டில் உள்ளது .இத்தலத்தில் மூலவர் சுயம்புக்கடவுளாக அமைந்துள்ளனர் .இங்கு வந்து தரிசிக்கும் தம்பதிக்கு குழந்தை வரம் கிட்டும் என்றும் அதிலும் ஆண் குழந்தை வேண்டுவோர்க்கு ஈசன் வரம் தருவார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு மாத பவுர்ணமி, பிரதோஷம் மற்றும் சிவராத்திரி நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. இங்கு கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகை அன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுகிறது .திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருவிழாவைக் காண சுற்றுவட்டார மக்களும் வருகின்றனர். திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாகப் பக்தர்களினால் வழங்கப்பட்ட தீபப்பொருட்களினால் மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது . .. | ||
==தேவதானப்பட்டி பள்ளிவாசல்== | ==தேவதானப்பட்டி பள்ளிவாசல்== |