தேவதானப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→கோயில்கள்
imported>Addbot சி (தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
imported>Jayarathina |
||
வரிசை 42: | வரிசை 42: | ||
அருகில் உள்ள முருகமலையில் பரமசிவன் பார்வதி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையின் கட்டுப்பாட்டில் உள்ளது .இத்தலத்தில் மூலவர் சுயம்புக்கடவுளாக அமைந்துள்ளனர் .இங்கு வந்து தரிசிக்கும் தம்பதிக்கு குழந்தை வரம் கிட்டும் என்றும் அதிலும் ஆண் குழந்தை வேண்டுவோர்க்கு ஈசன் வரம் தருவார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு மாத பவுர்ணமி, பிரதோஷம் மற்றும் சிவராத்திரி நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. இங்கு கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகை அன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுகிறது .திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருவிழாவைக் காண சுற்றுவட்டார மக்களும் வருகின்றனர். திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாகப் பக்தர்களினால் வழங்கப்பட்ட தீபப்பொருட்களினால் மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது . .. | அருகில் உள்ள முருகமலையில் பரமசிவன் பார்வதி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையின் கட்டுப்பாட்டில் உள்ளது .இத்தலத்தில் மூலவர் சுயம்புக்கடவுளாக அமைந்துள்ளனர் .இங்கு வந்து தரிசிக்கும் தம்பதிக்கு குழந்தை வரம் கிட்டும் என்றும் அதிலும் ஆண் குழந்தை வேண்டுவோர்க்கு ஈசன் வரம் தருவார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு மாத பவுர்ணமி, பிரதோஷம் மற்றும் சிவராத்திரி நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. இங்கு கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகை அன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுகிறது .திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருவிழாவைக் காண சுற்றுவட்டார மக்களும் வருகின்றனர். திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாகப் பக்தர்களினால் வழங்கப்பட்ட தீபப்பொருட்களினால் மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது . .. | ||
==தேவதானப்பட்டி பள்ளிவாசல்== | |||
தேவதானப்பட்டியில் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இதில் சின்ன பள்ளிவாசல் என கட்டப்பட்டு நாளடைவில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பெரிய பள்ளிவாசலாக கட்டப்பட்டது. பண்டைய காலத்தில் வெள்ளிமலை பள்ளிவாசல் என்ற பள்ளிவாசல் உருவாக்கப்பட்டு தற்பொழுது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பெருநாள் தொழுகை தொழ வைக்கப்படுகிறது. இவை தவிர மட்டமலை தர்கா, காட்வாவா சாகிபு தர்கா, தைலயார் அருகில் கொந்தாளம் சாயபு தர்கா என பல தர்காக்கள் உள்ளது. | |||
==வசதிகள்== | ==வசதிகள்== |