தேவதானப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
எங்கெங்கு காணினும் மெய் மிகுதி, புகழ்ச்சி-> நீக்கம், ஆனால் நல்ல கட்டுரை!
imported>தமிழ்க்குரிசில் சி (எங்கெங்கு காணினும் மெய் மிகுதி, புகழ்ச்சி-> நீக்கம், ஆனால் நல்ல கட்டுரை!) |
|||
வரிசை 17: | வரிசை 17: | ||
}} | }} | ||
'''தேவதானப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Devadanapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் | '''தேவதானப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Devadanapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் உள்ள [[பேரூராட்சி]] ஆகும். | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
வரிசை 23: | வரிசை 23: | ||
==பெயர்க்காரணம்== | ==பெயர்க்காரணம்== | ||
இந்தப் | இந்தப் பகுதி தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாகக் கொடுக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி” என்று பெயர் பெற்றிருந்தது. பின்னர் இது நாளடைவில் மருவி “தேவதானம்” என்றாகி தற்பொழுது “தேவதானப்பட்டி” என்று மாறிவிட்டது என்கின்றனர். | ||
==வரலாறு == | ==வரலாறு == | ||
இப்பகுதியை [[நாயக்கர்]] ஆட்சி காலத்தில் [[தொட்டிய நாயக்கர் ]] இனத்தை சேர்ந்த '''பூசாரி நாயக்கர் ''' என்பவர் ஆட்சி | இப்பகுதியை [[நாயக்கர்]] ஆட்சி காலத்தில் [[தொட்டிய நாயக்கர் ]] இனத்தை சேர்ந்த '''பூசாரி நாயக்கர் ''' என்பவர் ஆட்சி செய்தார். இங்குள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தை இவர் கட்டியுள்ளார். [[திருமலை நாயக்கர் | திருமலைநாயக்கருக்கு]] நெருக்கமானவராக இருந்துள்ளார் .<ref> http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref> | ||
== | ==தொழில்== | ||
இவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை அதிக அளவில் உள்ளன. இந்த விவசாயப் பணிகளுக்கு [[மஞ்சளாறு அணை]]யிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது. | |||
==கோயில்கள்== | ==கோயில்கள்== | ||
வரிசை 36: | வரிசை 35: | ||
* '''மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்''' | * '''மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்''' | ||
{{முதன்மை|தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்}} | |||
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் தேனி மாவட்டத்தின் சிறப்பு பெற்ற கோயில்களில் ஒன்று. இக்கோயிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோயிலுக்கு முன்புள்ள கதவுக்குத்தான் பூசை | தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் தேனி மாவட்டத்தின் சிறப்பு பெற்ற கோயில்களில் ஒன்று. இக்கோயிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோயிலுக்கு முன்புள்ள கதவுக்குத்தான் பூசை நடைபெறுகிறது. இங்கு நெய்த்தீபமின்றி வேறு தீபம் ஏற்றப்படுவதில்லை. அன்ன நைவேத்தியம் இல்லை. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமுமே நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன. மார்ச் (மாசி) மாதம் வரும் மகாசிவராத்திரி நாள் சிறப்புத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. | ||
*'''முருகமலை சிவன் கோயில்''' | * '''முருகமலை சிவன் கோயில்''' | ||
அருகில் உள்ள முருகமலையில் பரமசிவன் பார்வதி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையின் கட்டுப்பாட்டில் உள்ளது .இத்தலத்தில் மூலவர் சுயம்புக்கடவுளாக அமைந்துள்ளனர் .இங்கு வந்து தரிசிக்கும் தம்பதிக்கு குழந்தை வரம் கிட்டும் என்றும் அதிலும் ஆண் குழந்தை வேண்டுவோர்க்கு ஈசன் வரம் தருவார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு மாத பவுர்ணமி, பிரதோஷம் மற்றும் சிவராத்திரி நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. இங்கு கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகை அன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுகிறது .திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருவிழாவைக் காண சுற்றுவட்டார மக்களும் வருகின்றனர். திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாகப் பக்தர்களினால் வழங்கப்பட்ட தீபப்பொருட்களினால் மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது . .. | |||
== | ==வசதிகள்== | ||
இந்த ஊரில் ஒரு | இந்த ஊரில் ஒரு அரசுப் பள்ளியும், தனியார் அறக்கட்டளைப் பள்ளியும் என இரண்டு பள்ளிகள் உள்ளன. இங்கு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், அஞ்சலகம் போன்றவையும் உள்ளன. இங்கு வாரந்தோறும் கூடும் சந்தையில் காய்கறிகளும், மளிகை சாமான்களும் கால்நடைகளும் விற்கப்படுகின்றன. | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> | ||
வரிசை 56: | வரிசை 54: | ||
{{தேனி மாவட்டம்}} | {{தேனி மாவட்டம்}} | ||
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]] | ||