தேவதானப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>LaaknorBot
சி (r2.7.3rc2) (தானியங்கி இணைப்பு: zh:德瓦达纳帕蒂)
No edit summary
வரிசை 38: வரிசை 38:
''பார்க்க முதன்மைக் கட்டுரை:'' [[தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்]]
''பார்க்க முதன்மைக் கட்டுரை:'' [[தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்]]


தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் தேனி மாவட்டத்தின் சிறப்பு பெற்ற கோயில்களில் ஒன்று. இக்கோயிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோயிலுக்கு முன்புள்ள கதவுக்குத்தான் பூசை நடைபெற்று வருகிறது. இங்கு நெய்த்தீபமின்றி வேறு தீபம் ஏற்றப்படுவதில்லை. அன்ன நைவேத்தியம் இல்லை. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமுமே நைவேத்தியமாக வைக்கப்படுகிறது.  
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் தேனி மாவட்டத்தின் சிறப்பு பெற்ற கோயில்களில் ஒன்று. இக்கோயிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோயிலுக்கு முன்புள்ள கதவுக்குத்தான் பூசை நடைபெற்று வருகிறது. இங்கு நெய்த்தீபமின்றி வேறு தீபம் ஏற்றப்படுவதில்லை. அன்ன நைவேத்தியம் இல்லை. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமுமே நைவேத்தியமாக வைக்கப்படுகிறது.மார்ச் (மாசி) மாதம் வரும் மகாசிவராத்திரி தினத்தில் இங்கு சிறப்புத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.  


*'''முருகமலை சிவன் கோயில்'''
*'''முருகமலை சிவன் கோயில்'''


முருகமலையில் சிவன் கோவில் உள்ளது. மார்ச் (மாசி) மாதம் வரும் மகாசிவராத்திரி தினத்தில் இங்கு சிறப்புத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
முருகமலையில் கோவில் உள்ளது.  


==கல்வி நிறுவனங்கள்==
==கல்வி நிறுவனங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119032" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி