தேவதானப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தேனி மாவட்டம், removed stub tag using AWB
imported>Theni.M.Subramani No edit summary |
imported>Mahirbot (தேனி மாவட்டம், removed stub tag using AWB) |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
இந்த ஊரைப்பற்றி கூறும்போது “முக்காலம் விளைந்தாலும் மோருக்கு விதியத்த ஊரு” என்று கூறுவர். இதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. ஒரு காலத்தில் ஒரு துறவி இந்த ஊருக்கு வந்து பிச்சை கேட்டார். ஆனால் யாரும் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் இந்த கிராமத்தில் நன்கு விளைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் இல்லாமலேயே இருக்கும் என்று மேற்கூறிய வாக்கியத்தை கூறி சாபமிட்டதாக கூறுவர். இதனை இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். | இந்த ஊரைப்பற்றி கூறும்போது “முக்காலம் விளைந்தாலும் மோருக்கு விதியத்த ஊரு” என்று கூறுவர். இதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. ஒரு காலத்தில் ஒரு துறவி இந்த ஊருக்கு வந்து பிச்சை கேட்டார். ஆனால் யாரும் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் இந்த கிராமத்தில் நன்கு விளைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் இல்லாமலேயே இருக்கும் என்று மேற்கூறிய வாக்கியத்தை கூறி சாபமிட்டதாக கூறுவர். இதனை இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். | ||
இந்த ஊரின் வடக்கும் மற்றும் கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் அழகிய பசுமைத் தோற்றத்தை கொண்டிருக்கிறது. அங்கு நெல் வயல்கள், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை காணலாம். பாசனத்திற்கான தண்ணீர் மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செக் டேம்களிலிருந்து வினியோகிக்கப்படுகிறது. இந்த அணை கோடைக்கானல் மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. வறட்டாறு, தலையாறு மற்றும் இருட்டாறு ஆகிய ஆறுகளிலிருந்து வரும் தண்ணீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றனர். | இந்த ஊரின் வடக்கும் மற்றும் கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் அழகிய பசுமைத் தோற்றத்தை கொண்டிருக்கிறது. அங்கு நெல் வயல்கள், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை காணலாம். பாசனத்திற்கான தண்ணீர் மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செக் டேம்களிலிருந்து வினியோகிக்கப்படுகிறது. இந்த அணை கோடைக்கானல் மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. வறட்டாறு, தலையாறு மற்றும் இருட்டாறு ஆகிய ஆறுகளிலிருந்து வரும் தண்ணீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றனர். | ||
வரிசை 36: | வரிசை 35: | ||
இந்த ஊரில் அமைந்துள்ள [[மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்]] இம்மாவட்டத்திலுள்ள முக்கியக் கோயில்களில் ஒன்றாகும். | இந்த ஊரில் அமைந்துள்ள [[மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்]] இம்மாவட்டத்திலுள்ள முக்கியக் கோயில்களில் ஒன்றாகும். | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
வரிசை 43: | வரிசை 41: | ||
==வெளி இணைப்புகள்== | ==வெளி இணைப்புகள்== | ||
* [http://thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Devathanapatti.htm தேவதானப்பட்டி ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்] | * [http://thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Devathanapatti.htm தேவதானப்பட்டி ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்] | ||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | |||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | |||
[[bpy:দেবদানপাত্তি]] | [[bpy:দেবদানপাত্তি]] | ||
வரிசை 56: | வரிசை 51: | ||
[[pt:Devadanapatti]] | [[pt:Devadanapatti]] | ||
[[vi:Devadanapatti]] | [[vi:Devadanapatti]] | ||
{{தேனி மாவட்டம்}} |