தேவதானப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>D'ohBot
சி (தானியங்கிஇணைப்பு: it:Devadanapatti)
imported>Theni.M.Subramani
No edit summary
வரிசை 30: வரிசை 30:
இந்த ஊரின் வடக்கும் மற்றும் கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் அழகிய பசுமைத் தோற்றத்தை கொண்டிருக்கிறது. அங்கு நெல் வயல்கள், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை காணலாம். பாசனத்திற்கான தண்ணீர் மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செக் டேம்களிலிருந்து வினியோகிக்கப்படுகிறது. இந்த அணை கோடைக்கானல் மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. வறட்டாறு, தலையாறு மற்றும் இருட்டாறு ஆகிய ஆறுகளிலிருந்து வரும் தண்ணீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றனர்.

இந்த ஊரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒன்று அரசாங்கத்தால் நடத்தப்படுவது மற்றொன்று இந்து அறக்கட்டளையின் மூலம் நடத்தப்படுகிறது. இங்கு தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு காவல் நிலையமும் அஞ்சலகமும் உள்ளன. இங்கு வாராந்திர சந்தை கூடுகிறது. அதில் காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் கால்நடைகளும் விற்கப்படுகின்றன. இந்த கிராமம் திண்டுக்கல் – தேனி மெயின்ரோட்டில் உள்ள காரணத்தால் இங்கு 24 மணிநேரமும் பஸ் போக்குவரத்து உள்ளது.
இந்த ஊரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒன்று அரசாங்கத்தால் நடத்தப்படுவது மற்றொன்று இந்து அறக்கட்டளையின் மூலம் நடத்தப்படுகிறது. இங்கு தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு காவல் நிலையமும் அஞ்சலகமும் உள்ளன. இங்கு வாராந்திர சந்தை கூடுகிறது. அதில் காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் கால்நடைகளும் விற்கப்படுகின்றன. இந்த கிராமம் திண்டுக்கல் – தேனி முக்கியச் சாலையில் உள்ள காரணத்தால் இங்கு 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்து உள்ளது.
 
==கோயில்==
 
இந்த ஊரில் அமைந்துள்ள [[மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்]] இம்மாவட்டத்திலுள்ள முக்கியக் கோயில்களில் ஒன்றாகும்.
 
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Devathanapatti.htm தேவதானப்பட்டி ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்]

{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119019" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி