தேவதானப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
6,189 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  21 நவம்பர் 2009
imported>SieBot
சி (தானியங்கி இணைப்பு: vi:Devadanapatti)
imported>Apthevan
வரிசை 19: வரிசை 19:


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,772 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தேவதானப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 69%,  பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவதானப்பட்டி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,772 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தேவதானப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 69%,  பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகமானதே. தேவதானப்பட்டி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
இங்கு பெரும்பாலும் மக்கள் ஜாதிகள் அடிப்படையில் இந்த சிறு நகரத்தின் தனித்தனி தெரு மற்றும் பகுதிகளில் வசித்து வருகின்றனர். முக்கிய ஜாதிகள் ஆசாரி, செட்டியார், நாடார், பறையர், பிள்ளை, சேர்வை (உடையார்) மற்றும் தேவர் (பிரமலைக் கள்ளர்) மற்றும் முஸ்லிம்கள் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இங்கு சிறிது கிறிஸ்தவர்களும் உள்ளனர். அவர்கள் சிஎஸ்ஐ சர்ச்-ஐ சேர்ந்தவர்கள்.
 
தேவதானப்பட்டி என்ற பெயர் தேவஸ்தானம் + பட்டி என்ற வார்த்தைகளை கொண்டதாக இருந்து, கடவுளின் இடம் + குடியிருப்பு (கிராமம்) என்ற பொருளை தருவதாக உள்ளது. காமாக்ஷி அம்மன் கோவில் இங்கு உள்ள காரணத்தால் இந்த ஏற்பட்டிருக்கலாம். அருகேயுள்ள முருகமலையில் சிவன் கோவில் உள்ளது. மார்ச் (மாசி) மாதம் வரும் மஹாசிவராத்திரி தினத்தில் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் இந்த கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு சென்று சிவபெருமானை வழிபடுகின்றனர்.
 
இந்த ஊரைப்பற்றி கூறும்போது “முக்காலம் விளைந்தாலும் மோருக்கு விதியத்த ஊரு” என்று கூறுவர். இதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. ஒரு காலத்தில் ஒரு துறவி இந்த ஊருக்கு வந்து பிச்சை கேட்டார். ஆனால் யாரும் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் இந்த கிராமத்தில் நன்கு விளைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் இல்லாமலேயே இருக்கும் என்று மேற்கூறிய வாக்கியத்தை கூறி சாபமிட்டதாக கூறுவர். இதனை இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
 
 
இந்த ஊரின் வடக்கும் மற்றும் கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் அழகிய பசுமைத் தோற்றத்தை கொண்டிருக்கிறது. அங்கு நெல் வயல்கள், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை காணலாம். பாசனத்திற்கான தண்ணீர் மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செக் டேம்களிலிருந்து வினியோகிக்கப்படுகிறது. இந்த அணை கோடைக்கானல் மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. வறட்டாறு, தலையாறு மற்றும் இருட்டாறு ஆகிய ஆறுகளிலிருந்து வரும் தண்ணீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றனர்.
 
இந்த ஊரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒன்று அரசாங்கத்தால் நடத்தப்படுவது மற்றொன்று இந்து அறக்கட்டளையின் மூலம் நடத்தப்படுகிறது. இங்கு தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு காவல் நிலையமும் அஞ்சலகமும் உள்ளன. இங்கு வாராந்திர சந்தை கூடுகிறது. அதில் காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் கால்நடைகளும் விற்கப்படுகின்றன. இந்த கிராமம் திண்டுக்கல் – தேனி மெயின்ரோட்டில் உள்ள காரணத்தால் இங்கு 24 மணிநேரமும் பஸ் போக்குவரத்து உள்ளது.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119017" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி