மேலச்சொக்கநாதபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''மேலச்சொக்கநாதபுரம்''' ([[ஆங்கிலம்]]:Melachokkanathapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[போடிநாயக்கனூர் வட்டம்|போடிநாயக்கனூர் வட்டத்தில்]], [[போடிநாயக்கனூர்|போடிநாயக்கனூரிலிருந்து]] 18 கிமீ தொலைவில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | |||
மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி [[மேற்கு தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில், [[தமிழ்நாடு]] - [[கேரளா]] எல்கை கோட்டில் அமைந்துள்ள பேரூராட்சி ஆகும். பேரூராட்சியில் முக்கிய சுற்றுலா தளமாக [[போடி மேட்டு]] அமைந்துள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் முக்கிய நீர் ஆதாரமாக '''கூவலிங்கம் ஆறு''' மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. | |||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இப்பேரூராட்சி 12,836 [[மக்கள்தொகை]]யும், 28 சகிமீ பரப்பும், வார்டுகளும், தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/mela-chokkanathapuram மேலச்சொக்கநாதபுரம் | |||
பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> | ||
{{தேனி மாவட்டம்}} | {{தேனி மாவட்டம்}} | ||
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]] | ||
[[பகுப்பு:தேனி மாவட்டம்]] | |||
{{TamilNadu-geo-stub}} | {{TamilNadu-geo-stub}} |