வடுகபட்டி (தேனி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Veeramani Soundhar No edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox settlement | |||
| name = வடுகபட்டி</br>Vadugapatti | |||
| native_name = வடுகபட்டி | |||
| native_name_lang = | |||
| other_name = | |||
| nickname = | |||
| settlement_type = [[பேரூராட்சி]] | |||
| image_skyline = | |||
| image_alt = | |||
| image_caption = | |||
| pushpin_map = <!--India Tamil Nadu--> | |||
| pushpin_label_position = | |||
| pushpin_map_alt = | |||
| pushpin_map_caption = இந்தியாவில் அமைவிடம் | |||
| coordinates = | |||
| subdivision_type = நாடு | |||
| subdivision_name = {{flag|India}} | |||
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] | |||
| subdivision_name1 = [[தமிழ்நாடு]] | |||
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]] | |||
| subdivision_name2 = [[தேனி மாவட்டம்|தேனி]] | |||
| established_title = <!-- Established --> | |||
| established_date = | |||
| founder = | |||
| named_for = | |||
| government_type = | |||
| governing_body = | |||
| unit_pref = Metric | |||
| area_footnotes = | |||
| area_rank = | |||
| area_total_km2 = | |||
| elevation_footnotes = | |||
| elevation_m = | |||
| population_total = 12353 | |||
| population_as_of = 2001 | |||
| population_rank = | |||
| population_density_km2 = auto | |||
| population_demonym = | |||
| population_footnotes = | |||
| demographics_type1 = மொழிகள் | |||
| demographics1_title1 = அலுவல் | |||
| demographics1_info1 = [[தமிழ்]] | |||
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே]] | |||
| utc_offset1 = +5:30 | |||
| postal_code_type = <!-- [[அஞ்சல் குறியீட்டு எண்|அ.கு.எ.]] --> | |||
| postal_code = | |||
| registration_plate = | |||
| website = | |||
| footnotes = | |||
}} | |||
'''வடுகபட்டி''' (''Vadugapatti'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம்]] தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். | |||
==அமைவிடம்== | |||
ஆண்டிபட்டியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் பெரியகுளத்திலிருந்து 3 கிமீ (1.9 மைல்) தொலைவில் வடுகபட்டி எனும் கிராமம் உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியின் கீழே உள்ள நிலப் பகுதியில் இக்கிராமம் அமைந்துள்ளது. பல அணைகளும் பிற சுற்றுலாத்தலங்களும் கிராமத்திற்கு அருகில் உள்ளன. [[வைகை அணை]], [[மஞ்சளாறு அணை|மஞ்சளார் அணை]], [[சோத்துப்பாறை அணை]], [[கொடைக்கானல்]], [[சுருளி நீர்வீழ்ச்சி]], [[கும்பக்கரை நீர்வீழ்ச்சி]], [[தேக்கடி]] மற்றும் [[மூணார்|மூணாறு]] போன்றவை இதற்கு சில எடுத்துக்காட்டுகளாகும். இச்சுற்றுலா பகுதிகள் அனைத்தும் 10 முதல் 60 கிமீ (6.2 முதல் 37.3 மைல்) தொலைவில் உள்ளன. | |||
== | ==மக்கள் தொகை== | ||
2001 ஆன்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,<ref>{{cite web|url=http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archive-url=https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archive-date=2004-06-16|title= Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|access-date=2008-11-01|publisher= Census Commission of India}}</ref> வடுகபட்டியில் மொத்தமாக 12,354 பேர் வாழ்ந்து வந்தனர். இத்தொகையில் ஆண்கள் 6,301 பேரும் (51%), பெண்கள் 6,053 பேரும் (49%) இருந்தனர். | |||
== | ==கல்வியறிவு== | ||
வடுகபட்டியின் வாழ்ந்த மொத்த மக்களில் 74% மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர். தேசிய கல்வியறிவு சராசரியான 59.5% என்பதை விட மிக இது அதிகமாகும். இக்கல்வியறிவு சதவீதம் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 65% என்பதை உள்ளடக்கியுள்ளது. மொத்த மக்கள் தொகையில் பதினொரு சதவீதம் பேர் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர். | |||
== | ==சிறப்புகள்== | ||
< | வடுகபட்டி கிராமம் [[பூண்டு]] சந்தைக்கு பெயர் பெற்றது.<ref>{{cite web|url=https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/22/tamilnadus-biggest--popular-garlic-market-vadugapatti-2885622.html|title= www.dinamani.com}}</ref> மத்திய ஏலம் வாரம் இருமுறை, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. இங்கு விற்பனையாகும் பெரும்பாலான பூண்டு மற்ற நகரங்களுக்கு மொத்தமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாடலாசிரியர் [[வைரமுத்து|கவிபேரரசு வைரமுத்து]] வடுகபட்டியைச் சேர்ந்தவர்.<ref>{{cite web|url=https://www.puthiyathalaimurai.com/newsview/109377/lyricist-Vairamuthu-celebrates-his-67th-birthday-today.html|title= www.puthiyathalaimurai.com}}</ref> | ||
==மேற்கோள்கள்== | |||
{{Reflist}} | |||
[[பகுப்பு:தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]] | |||
[[பகுப்பு:தேனி | [[பகுப்பு:தேனி மாவட்ட ஊராட்சிகள்]] | ||
[[பகுப்பு:தேனி | [[பகுப்பு:தேனி மாவட்ட எழுத்தாளர்கள்]] |