வடுகபட்டி (தேனி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>Gowtham Sampath
சி (Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>Almighty34
சி (Removed redirect to வடுகபட்டி (தேனி))
வரிசை 1: வரிசை 1:
'''வடுகப்பட்டி பேரூராட்சி''', இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம் வட்டம்|பெரியகுளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் [[தேனி]]யிலிருந்து [[பெரியகுளம்]] - [[வைகை அணை]] வழியாக [[ஆண்டிபட்டி]] செல்லும் பாதையில் 20 கிமீ  தூரத்தில், [[வராக நதி]]யின் தென்கரையில் அமைந்திருக்கிறது.
'''வடுகப்பட்டி''' என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:


2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  இப்பேரூராட்சி 3,391  வீடுகளும், 13,204  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.  <ref>[https://www.census2011.co.in/data/town/803765-vadugapatti-tamil-nadu.html  Vadugapatti Population Census 2011]</ref> இது 5.12 சகிமீ பரப்பும்,  15  வார்டுகளும், 51 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vadugapatti பேரூராட்சியின் இணையதளம்]</ref>
* [[வடுகப்பட்டி (ஈரோடு)]]
* [[வடுகபட்டி (தேனி)]]
* [[வடுகபட்டி ஊராட்சி|வடுகபட்டி (விருதுநகர்)]]
* [[வடுகபட்டி (மதுரை)]]
* [[வடுகப்பட்டி ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம்|வடுகபட்டி (புதுக்கோட்டை)]]


இந்த ஊரில் இந்தியாவில் மூன்றாவது பெரிய பூண்டுச் சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பூண்டு அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் விளைவிக்கப்படும் பூண்டு பல வியாபாரிகளின் மூலமாக இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.


==பெயர்க்காரணம்==
[[ஆந்திரம் ]] போன்ற பகுதிகளில் இருந்து தமிழகதிற்கு குடிபெயர்ந்த [[நாயக்கர்|நாயக்கர்களை]] தமிழ் மக்கள் '''வடுகர் ''' என்று அழைப்பது உண்டு . இவர்கள் வடக்கில் இருந்து வந்த காரணத்தால் இப்பெயர் பெற்றது . அவ்வாறாக வந்த வடுக மக்கள் ஏற்படுத்திய குடியிருப்பின் காரணமாக '''வடுகபட்டி ''' என்று அழைக்கப்படுகிறது <ref>{{cite book|editor1-last= 
|quote= |title=''ஆய்வுக் கோவை''  வடுகப்பட்டி பெயர் காரணம் |location= |publisher=இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்  அண்ணாமலை நகர் |year=ஜூன் 1980|page=1 |url=https://books.google.co.in/books?id=ZDA-AQAAIAAJ&q=வடுகபட்டி+வடுகர்&dq=வடுகபட்டி+வடுகர்&hl=en&sa=X&ved=0ahUKEwj5s7aH0qXlAhVa63MBHTOiDpgQ6AEIJzAA}}</ref>  .


==சிறப்பு==
----
கவிஞர் [[வைரமுத்து]] இந்த ஊரில் பிறந்த சிறப்பு மிக்க நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
{{பக்கவழி நெறிப்படுத்தல்}}


==ஆதாரங்கள்==
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
<references/>
 
 
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118918" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி