வடுகபட்டி (தேனி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Almighty34 No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' | '''வடக்குப்பட்டி பேரூராட்சி''', இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம் வட்டம்|பெரியகுளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் [[தேனி]]யிலிருந்து [[பெரியகுளம்]] - [[வைகை அணை]] வழியாக [[ஆண்டிபட்டி]] செல்லும் பாதையில் 17 கிமீ தூரத்தில், [[வராக நதி]]யின் தென்கரையில் அமைந்திருக்கிறது. | ||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,391 வீடுகளும், 13,204 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803765- | 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,391 வீடுகளும், 13,204 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803765-vadakkupatti-tamil-nadu.html Vadakkupatti Population Census 2011]</ref> இது 5.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 51 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vadakkupatti பேரூராட்சியின் இணையதளம்]</ref> | ||
இந்த ஊரில் இந்தியாவில் மூன்றாவது பெரிய பூண்டுச் சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பூண்டு அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் விளைவிக்கப்படும் பூண்டு பல வியாபாரிகளின் மூலமாக இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. | இந்த ஊரில் இந்தியாவில் மூன்றாவது பெரிய பூண்டுச் சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பூண்டு அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் விளைவிக்கப்படும் பூண்டு பல வியாபாரிகளின் மூலமாக இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. | ||
==பெயர்க்காரணம்== | ==பெயர்க்காரணம்== |