வடுகபட்டி (தேனி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''வடுகப்பட்டி பேரூராட்சி''', இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம் வட்டம்|பெரியகுளம் வட்டம்த்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் [[தேனி]]யிலிருந்து | '''வடுகப்பட்டி பேரூராட்சி''', இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம் வட்டம்|பெரியகுளம் வட்டம்த்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் [[தேனி]]யிலிருந்து [[பெரியகுளம்]] - [[வைகை அணை]] வழியாக [[ஆண்டிபட்டி]] செல்லும் பாதையில் 20 கிமீ தூரத்தில், [[வராக நதி]]யின் தென்கரையில் அமைந்திருக்கிறது. | ||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,391 வீடுகளும், 13,204 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803765-vadugapatti-tamil-nadu.html Vadugapatti Population Census 2011]</ref> இது 5.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 51 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vadugapatti பேரூராட்சியின் இணையதளம்]</ref> | 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,391 வீடுகளும், 13,204 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803765-vadugapatti-tamil-nadu.html Vadugapatti Population Census 2011]</ref> இது 5.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 51 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vadugapatti பேரூராட்சியின் இணையதளம்]</ref> | ||
வரிசை 6: | வரிசை 6: | ||
[[ஆந்திரம் ]] போன்ற பகுதிகளில் இருந்து தமிழகதிற்கு குடிபெயர்ந்த [[நாயக்கர்|நாயக்கர்களை]] தமிழ் மக்கள் '''வடுகர் ''' என்று அழைப்பது உண்டு . இவர்கள் வடக்கில் இருந்து வந்த காரணத்தால் இப்பெயர் பெற்றது . அவ்வாறாக வந்த வடுக மக்கள் ஏற்படுத்திய குடியிருப்பின் காரணமாக '''வடுகபட்டி ''' என்று அழைக்கப்படுகிறது . | [[ஆந்திரம் ]] போன்ற பகுதிகளில் இருந்து தமிழகதிற்கு குடிபெயர்ந்த [[நாயக்கர்|நாயக்கர்களை]] தமிழ் மக்கள் '''வடுகர் ''' என்று அழைப்பது உண்டு . இவர்கள் வடக்கில் இருந்து வந்த காரணத்தால் இப்பெயர் பெற்றது . அவ்வாறாக வந்த வடுக மக்கள் ஏற்படுத்திய குடியிருப்பின் காரணமாக '''வடுகபட்டி ''' என்று அழைக்கப்படுகிறது . | ||
==சிறப்பு== | |||
கவிஞர் [[வைரமுத்து]] இந்த ஊரில் பிறந்த சிறப்பு மிக்க நபர் என்பது குறிப்பிடத்தக்கது. | கவிஞர் [[வைரமுத்து]] இந்த ஊரில் பிறந்த சிறப்பு மிக்க நபர் என்பது குறிப்பிடத்தக்கது. | ||