வீரபாண்டி (தேனி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = வீரபாண்டி (தேனி) |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] |
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றத் தலைவர் |
தலைவர் பெயர் = வி. ரத்தினசபாபதி|
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 14248|
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = 16.41 |
தொலைபேசி குறியீட்டு எண்  = 04546|
அஞ்சல் குறியீட்டு எண் =625534|
வாகன பதிவு எண் வீச்சு = TN 60|
பின்குறிப்புகள்  = |
}}
[[File:Mullai-Periyar, Veerapandi, Theni district.jpg|thumb|right|260px|Mullai-Periyar River in Veerapandi, Theni]]
[[File:Mullai-Periyar, Veerapandi, Theni district.jpg|thumb|right|260px|Mullai-Periyar River in Veerapandi, Theni]]


'''வீரபாண்டி (தேனி) ''' ([[ஆங்கிலம்]]:Veerapandi (Theni)), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும்.  
'''வீரபாண்டி (தேனி) ''' ([[ஆங்கிலம்]]:Veerapandi (Theni)), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[தேனி வட்டம்|தேனி வட்டத்தில்]],  மாரியம்மன் கோவில்பட்டி, முத்துத்தேவன்பட்டி, வயல்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய ஊர்களை உள்ளடக்கிய முதல் நிலை பேரூராட்சி ஆகும். இது [[தேனி]]யிலிருந்து 4 கிமீ தொலைவில் [[தேனி]] - [[கம்பம்]] செல்லும் சாலையில் உள்ளது.


== ஊர் அமைப்பு ==
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  இப்பேரூராட்சி  4,358  வீடுகளும், 16,158 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.  <ref>[https://www.census2011.co.in/data/town/803771-veerapandi-tamil-nadu.html  Veerapandi Population Census 2011]</ref>


இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''முதல்நிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார் 16.41 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. மாரியம்மன் கோவில் பட்டி, முத்துத்தேவன்பட்டி, வயல்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய ஊர்களையும் உள்ளடக்கிய இந்த ஊர் பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 74 தெருக்கள் இருக்கின்றன.
இது 18 சகிமீ பரப்பும்,  15  வார்டுகளும், 89 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/veerapandi வீரபாண்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== மக்கள் வகைப்பாடு ==
 
இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 7433 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 6815 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 14248 ஆக இருக்கிறது.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>


== கோயில்கள் ==
== கோயில்கள் ==
* [[வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில்]]
* [[வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில்]]
* [[வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில்]]
* [[வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில்]]


== பள்ளிகள் ==
== பள்ளிகள் ==
# அரசினர் மேல்நிலைப்பள்ளி
# அரசினர் மேல்நிலைப்பள்ளி
# தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
# தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
வரிசை 47: வரிசை 24:
<references/>
<references/>


== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Veerapandi.htm வீரபாண்டி (தேனி) ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்]


{{தேனி மாவட்டம்}}
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118891" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி