தேவாரம் (தேனி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Theni.M.Subramani சிNo edit summary |
imported>Rajanaicker No edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''முதல்நிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார் 14 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 54 தெருக்கள் இருக்கின்றன. | இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''முதல்நிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார் 14 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 54 தெருக்கள் இருக்கின்றன. | ||
==வரலாறு == | |||
[[நாயக்கர் | நாயக்கர்கள் ]]ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் '''தேவாரம் ''' ஒன்று . இப்பகுதியை ஆட்சி செய்த [[ராஜகம்பளம்]] இனத்தை சேர்ந்த '''பள்ளப்ப நாயக்கர் ''' விடுதலை போராட்டத்தில் [[விருப்பாச்சி கோபால நாயக்கர் | விருபாட்சி கோபால நாயக்கருக்கு]] பல உதவிகளை செய்துள்ளார் . ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர் கூட்டமைப்பில் இவரும் ஒருவர் . பின்னர் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் இப்பாளையத்தை ஆங்கிலேயர்கள் அழித்தனர். | |||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== |