பழனிசெட்டிபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
[[File:Palanichettipattidam.JPG|thumb| பழனிசெட்டிபட்டி அணை]]
நகரத்தின் பெயர் = பழனிசெட்டிபட்டி |
latd = 10.04| longd = 77.49|
locator_position = right |
|தொடுவானம் =Palanichettipattidam.JPG|
தொடுவானம்_தலைப்பு = பழனிசெட்டிபட்டி அணை|
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] |
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றத் தலைவர் |
தலைவர் பெயர் = து. பாலசுப்பிரமணியம்|
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 11750|
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = 4 |
தொலைபேசி குறியீட்டு எண்  = 04546 |
அஞ்சல் குறியீட்டு எண் = 625531 |
வாகன பதிவு எண் வீச்சு = TN 60|
பின்குறிப்புகள்  = |
}}
'''பழனிசெட்டிபட்டி''' ([[ஆங்கிலம்]]:Palani Chettipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] [[தேனி]]யிலிருந்து [[கம்பம்]] செல்லும் சாலையில் தேனிக்கு அடுத்துள்ள ஊராகும்.


==ஊர் அமைப்பு==
'''பழனிசெட்டிபட்டி''' ([[ஆங்கிலம்]]:Palani Chettipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[தேனி வட்டம்]], [[தேனி]] நகரத்திலிருந்து 4.5 கிமீ தொலைவில், தேனி - [[கம்பம்]] செல்லும் சாலையில் உள்ளது. இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் முல்லை ஆறும், வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் கொட்டக்குடி ஆறும் இருக்கிறது. 


இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''தேர்வுநிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊர் பதினைந்து பகுதி (வார்டு)களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15பகுதிகளில் 67 தெருக்கள் இருக்கின்றன. இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் முல்லை ஆறும், வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் கொட்டக்குடி ஆறும் இருக்கிறது.  
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்  படி,  இப்பேரூராட்சி  14,879 [[மக்கள்தொகை]]யும், <ref>[https://www.census2011.co.in/data/town/803770-palani-chettipatti.html Palani Chettipatti Population Census 2011]</ref>
 
4 சகிமீ பரப்பும்,   15 வார்டுகளும், 6 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/palanichettipatti பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடு==
 
இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 6032 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5718 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 11750 ஆக இருக்கிறது.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனிசெட்டிபட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும்இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனிசெட்டிபட்டி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த ஊரில் நாடார் எனும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 40 சதவிகிதமும், பிற சமூகத்தினர் 60 சதவிகித அளவிலும் இருக்கின்றனர்.


==பழனிசெட்டிபட்டி அணை==
==பழனிசெட்டிபட்டி அணை==
வரிசை 59: வரிசை 36:


==அரசு நிறுவனங்கள்==
==அரசு நிறுவனங்கள்==
* [[தமிழ்நாடு மின்சார வாரியம்|தமிழ்நாடு மின்சார வாரியத்தின்]] தேனி துணை மின் நிலையம் மற்றும் அலுவலகம்
* [[தமிழ்நாடு மின்சார வாரியம்|தமிழ்நாடு மின்சார வாரியத்தின்]] தேனி துணை மின் நிலையம் மற்றும் அலுவலகம்
* [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்|தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப்]] பணிமனை மற்றும் அலுவலகம்.
* [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்|தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப்]] பணிமனை மற்றும் அலுவலகம்.
வரிசை 66: வரிசை 42:
*ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
*ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
*கனரா வங்கி
*கனரா வங்கி
* பாரத  வங்கி
* பாரத  வங்கி
* யூனியன் வங்கி
* யூனியன் வங்கி
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
==வங்கிகள்
*ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
*கனரா வங்கி
* பாரத  வங்கி
* யூனியன் வங்கி
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
வரிசை 84: வரிசை 50:
{{தேனி மாவட்டம்}}
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118829" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி