பழனிசெட்டிபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>Theni.M.Subramani
சிNo edit summary
imported>Theni.M.Subramani
வரிசை 28: வரிசை 28:
==பழனிசெட்டிபட்டி அணை==
==பழனிசெட்டிபட்டி அணை==
[[File:Palanichettipattidam.JPG|thumb|பழனிசெட்டிபட்டி அணை]]
[[File:Palanichettipattidam.JPG|thumb|பழனிசெட்டிபட்டி அணை]]
பழனிசெட்டிபட்டியின் கிழக்குப் பகுதியில் [[முல்லைப் பெரியாறு]] செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்காக, இந்த ஊரின் நிறுவனர் என அழைக்கப் பெறும் பழனியப்பன் செட்டியார் என்பவரால் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. பழனிசெட்டிபட்டி பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான நீரைக் கொண்டு செல்வதற்கான வாய்க்கால் ஒன்றும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த அணையைக் கட்டுவித்த பழனியப்பன் செட்டியார் குடும்பத்தினருக்கு இந்த அணையிலிருந்து தேவையான நீரை எடுத்துக் கொள்ளவும், அணையைப் பராமரிக்கும் பொறுப்பும் செப்புப் பட்டயமாக எழுதி வழங்கப்பட்டு இருப்பதாக பழனியப்பன் செட்டியார் வாரிசுகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த அணையைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இந்தக் குடும்பத்தினருக்கு வழங்கியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அணையின் மேற்பகுதியில் சில உள்ளாட்சி அமைப்புகளுக்கான குடிநீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பழனிசெட்டிபட்டியின் கிழக்குப் பகுதியில் [[முல்லைப் பெரியாறு]] செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்காக, இந்த ஊரின் நிறுவனர் என அழைக்கப் பெறும் பழனியப்பன் செட்டியார் என்பவரால் அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மேற்பகுதியில் பழனிசெட்டிபட்டி பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான நீரைக் கொண்டு செல்வதற்கான வாய்க்கால் ஒன்று உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த அணையைக் கட்டுவித்த பழனியப்பன் செட்டியார் குடும்பத்தினருக்கு இந்த அணையிலிருந்து தேவையான நீரை எடுத்துக் கொள்ளவும், அணையைப் பராமரிக்கும் பொறுப்பும் செப்புப் பட்டயமாக எழுதி வழங்கப்பட்டு இருப்பதாக பழனியப்பன் செட்டியார் வாரிசுகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த அணையைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இந்தக் குடும்பத்தினருக்கு வழங்கியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரை பழனியப்பன் செட்டியார் வாரிசுகளால் அமைக்கப்பட்டுள்ள பழனியப்பா பாசன பரிபாலன சபை எனும் அமைப்பால் நீர்ப்பாசனத்திற்கான வாய்க்கால்கள், தடுப்பணைகள், மதகுகள் போன்றவை அமைக்கப்பட்டு அவர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அணையின் மேற்பகுதியில் சில உள்ளாட்சி அமைப்புகளுக்கான குடிநீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


===நீர்ப்பாசனத்திற்கான வாய்க்கால்கள்===
===நீர்ப்பாசனத்திற்கான வாய்க்கால்கள்===
[[File:Palanichettipatti manalvari.JPG|thumb|மணல்வாரி தடுப்பணைப் பகுதியின் கீழ்ப்பகுதியிலிருக்கும் சிறு நீர்வீழ்ச்சிகளும் வாய்க்காலும்]]
[[File:Palanichettipatti manalvari.JPG|thumb|மணல்வாரி தடுப்பணைப் பகுதியின் கீழ்ப்பகுதியிலிருக்கும் சிறு நீர்வீழ்ச்சிகளும் வாய்க்காலும்]]
[[File:Palanichettipatti murugi.JPG|thumb|முருகிப் பகுதி தடுப்பணையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளிலிருந்து வெளியேறும் நீர்]]
[[File:Palanichettipatti murugi.JPG|thumb|முருகிப் பகுதி தடுப்பணையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளிலிருந்து வெளியேறும் நீர்]]
பழனிசெட்டிபட்டி அணையின் மேல் பகுதியில் பிரிக்கப்படும் வாய்க்கால் வழியாக கொண்டு செல்லப்படும் தண்ணீர் முதலில் மணல்வாரி என அழைக்கப்படும் பகுதியில் தடுக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீரின் ஒரு பகுதி பிரிக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் மதகுகள் வழியாகக் கீழ்பகுதிக்குக் கொண்டு வரப்படுகிறது. இப்பகுதியிலுள்ள வாய்க்காலில் சலவைத் தொழிலாளர்கள் சலவை செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மணல்வாரியிலிருந்து பிரிந்து வரும் நீர் சிறிய அருவி போல் கீழே விழுகிறது. இது பார்க்க அழகாக இருப்பதுடன், குளிப்பதற்கும் வசதியுடையதாக இருக்கிறது. மணல்வாரிப் பகுதிக்கு அடுத்ததாக முருகிப் பகுதி என அழைக்கப்படும் இடத்தில் ஒரு தடுப்பணை கட்டி அங்கிருந்து வயல்களுக்குத் தேவையான நீர் கொண்டு செல்லும் வாய்க்காலுக்குச் செல்வதற்கேற்றவாறு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.  
விவசாய நிலங்களுக்கு நீர் அளிக்கும் பொறுப்பு தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் கீழ் இருந்தாலும், இந்த ஊரில் பழனியப்பா பாசன பரிபாலன சபை எனும் அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. பழனிசெட்டிபட்டி அணையின் மேல் பகுதியில் பிரிக்கப்படும் வாய்க்கால் வழியாக கொண்டு செல்லப்படும் தண்ணீர் முதலில் மணல்வாரி என அழைக்கப்படும் பகுதியில் தடுக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீரின் ஒரு பகுதி பிரிக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் மதகுகள் வழியாகக் கீழ்பகுதிக்குக் கொண்டு வரப்படுகிறது. இப்பகுதியிலுள்ள வாய்க்காலில் சலவைத் தொழிலாளர்கள் சலவை செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மணல்வாரியிலிருந்து பிரிந்து வரும் நீர் சிறிய அருவி போல் கீழே விழுகிறது. இது பார்க்க அழகாக இருப்பதுடன், குளிப்பதற்கும் வசதியுடையதாக இருக்கிறது. மணல்வாரிப் பகுதிக்கு அடுத்ததாக முருகிப் பகுதி என அழைக்கப்படும் இடத்தில் ஒரு தடுப்பணை கட்டி அங்கிருந்து வயல்களுக்குத் தேவையான நீர் கொண்டு செல்லும் வாய்க்காலுக்குச் செல்வதற்கேற்றவாறு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.  


===குடிநீரேற்று நிலையங்கள்===
===குடிநீரேற்று நிலையங்கள்===
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118800" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி