பழனிசெட்டிபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Theni.M.Subramani
No edit summary
imported>Theni.M.Subramani
No edit summary
வரிசை 16: வரிசை 16:
பின்குறிப்புகள்  = |
பின்குறிப்புகள்  = |
}}
}}
'''பழனிசெட்டிப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Palani Chettipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் தேனிக்கு அடுத்துள்ள ஊர் பழனிசெட்டிபட்டி. இந்த ஊர் [[உள்ளாட்சி அமைப்பு]]களில் தேர்வுநிலைப் [[பேரூராட்சி]] அந்தஸ்தில் உள்ளது. சுமார் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊரில் பதினைந்து வார்டுகள் இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 67 தெருக்கள் இருக்கின்றன. இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் [[முல்லை ஆறு]]ம், வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் [[கொட்டக்குடி ஆறு]]ம் இருக்கிறது. இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 6032 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5718 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 11750 ஆக இருக்கிறது. இந்த ஊரில் தேவாங்கர் எனும் [[தேவாங்க செட்டியார்]] சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவிலும் மற்ற சமூகத்தினர் இவர்களுக்குச் சமமான அளவிலும் இருந்து வருகின்றனர்.
'''பழனிசெட்டிபட்டி''' ([[ஆங்கிலம்]]:Palani Chettipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் தேனிக்கு அடுத்துள்ள ஊராகும்.  


==ஊர் அமைப்பு==
இந்த ஊர் [[உள்ளாட்சி அமைப்பு]]களில் தேர்வுநிலைப் [[பேரூராட்சி]] அந்தஸ்தில் உள்ளது. சுமார் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊரில் பதினைந்து வார்டுகள் இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 67 தெருக்கள் இருக்கின்றன. இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் [[முல்லை ஆறு]]ம், வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் [[கொட்டக்குடி ஆறு]]ம் இருக்கிறது. 


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==


இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,750 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனிசெட்டிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 80%,  பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனிசெட்டிப்பட்டி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 6032 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5718 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 11750 ஆக இருக்கிறது.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனிசெட்டிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 80%,  பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனிசெட்டிப்பட்டி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த ஊரில் தேவாங்கர் எனும் [[தேவாங்க செட்டியார்]] சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 40 சதவிகிதமும், பிற சமூகத்தினர் 60 சதவிகித அளவிலும் இருக்கின்றனர்.
 


==மேல்நிலைப் பள்ளிகள்==
==மேல்நிலைப் பள்ளிகள்==
வரிசை 33: வரிசை 37:
* போஸ் தொடக்கப்பள்ளி
* போஸ் தொடக்கப்பள்ளி


==கோயில்கள்==
* [[பழனிசெட்டிபட்டி அணைக்கருப்பசாமி கோயில்]]
* [[செளடேஸ்வரி அம்மன் கோயில்]]


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118788" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி