பழனிசெட்டிபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Theni.M.Subramani
No edit summary
imported>Theni.M.Subramani
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பழனிச்செட்டிபட்டி'''
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = பழனிசெட்டிபட்டி |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] |
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றத் தலைவர் |
தலைவர் பெயர் = திருமதி.வித்யா கணேஷ்பாபு|
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 11,750|
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  = 04546 |
அஞ்சல் குறியீட்டு எண் = 625531 |
வாகன பதிவு எண் வீச்சு = TN 60|
பின்குறிப்புகள்  = |
}}
'''பழனிசெட்டிப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Palani Chettipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் தேனிக்கு அடுத்துள்ள ஊர் பழனிசெட்டிபட்டி. இந்த ஊர் [[உள்ளாட்சி அமைப்பு]]களில் தேர்வுநிலைப் [[பேரூராட்சி]] அந்தஸ்தில் உள்ளது. சுமார் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊரில் பதினைந்து வார்டுகள் இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 67 தெருக்கள் இருக்கின்றன. இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் [[முல்லை ஆறு]]ம், வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் [[கொட்டக்குடி ஆறு]]ம் இருக்கிறது. இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 6032 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5718 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 11750 ஆக இருக்கிறது. இந்த ஊரில் தேவாங்கர் எனும் [[தேவாங்க செட்டியார்]] சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவிலும் மற்ற சமூகத்தினர் இவர்களுக்குச் சமமான அளவிலும் இருந்து வருகின்றனர்.


[[தேனி]] மாவட்டத்தில் தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் தேனிக்கு அடுத்துள்ள ஊர் பழனிச்செட்டிபட்டி. இந்த ஊர் [[உள்ளாட்சி அமைப்பு]]களில் தேர்வுநிலைப் [[பேரூராட்சி]] அந்தஸ்தில் உள்ளது. சுமார் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊரில் பதினைந்து வார்டுகள் இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 67 தெருக்கள் இருக்கின்றன. இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் [[முல்லை ஆறு]]ம், வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் [[கொட்டக்குடி ஆறு]]ம் இருக்கிறது. இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 6032 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5718 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 11750 ஆக இருக்கிறது. இந்த ஊரில் தேவாங்கர் எனும் [[தேவாங்க செட்டியார்]] சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவிலும் மற்ற சமூகத்தினர் இவர்களுக்குச் சமமான அளவிலும் இருந்து வருகின்றனர்.


[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,750 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனிசெட்டிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 80%,  பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனிசெட்டிப்பட்டி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
 
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[bpy:পালানি চেত্তিপাত্তি]]
[[en:Palani Chettipatti]]
[[it:Palani Chettipatti]]
[[pt:Palani Chettipatti]]
[[vi:Palani Chettipatti]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118786" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி