கோம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
514 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AntanO
சி (Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{dablink|இது ஊரைப் பற்றிய கட்டுரையாகும். இதே பெயரில் அமைந்த நாய்ப் பற்றியக் கட்டுரையைக் காண,. [[கோம்பை நாய்]] என்பதை காணவும்}}
{{dablink|இது ஊரைப் பற்றிய கட்டுரையாகும். இதே பெயரில் அமைந்த நாய்ப் பற்றியக் கட்டுரையைக் காண,. [[கோம்பை நாய்]] என்பதை காணவும்}}


<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox Indian jurisdiction |
'''கோம்பை''' (''Kombai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் [[கோம்பை நாய்]] வகைக்குப் பெயர்பெற்றதாகும். கோம்பை, [[தேனி]]யிலிருந்து 37 கிமீ தொலைவில் உள்ளது.
native_name = கோம்பை|
 
type = நகரம் |
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்  படி,  கோம்பை பேரூராட்சி 15,960    [[மக்கள்தொகை]]யும், 19.02 சகிமீ பரப்பும்,  15  வார்டுகளும்,  7 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[கம்பம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kombai கோம்பை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
latd = 9.83 | longd = 77.32|
 
locator_position = right |
==பெயர்க் காரணம்==
state_name = தமிழ்நாடு |
கோம்பை என்பதற்கு  ''முடக்கு'', ''மலையடிவாரம்'', ''தென்னை'' என்று பல பொருள் குறிக்கும் சொல் என்றாலும், இங்கு பன்றிமலை, மேற்குமலை, கழுகுமலை என்னும் மூன்று மலைகளிடையே முன்பு முடங்கிக் கிடந்ததால் ''முடங்கில்'' இருந்த்தால் இப்பெயர் பெற்றது
district = [[தேனி மாவட்டம்|தேனி]] |
leader_title = பேரூராட்சிமன்றத் தலைவர்|
leader_name =என். எஸ். வி. கே. பவித்ரா|
altitude = 399|
population_as_of = 2001 |
population_total = 12820|
area_magnitude= sq. km |
area_total = 19.2 |
area_telephone =  |
postal_code = |
vehicle_code_range =TN-60 |
sex_ratio = |
unlocode = |
website = |
footnotes = |
}}
'''கோம்பை''' (''Kombai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் கோம்பை நாய் வகைக்குப் பெயர்பெற்றதாகும்


== வரலாறு ==
== வரலாறு ==
வரிசை 30: வரிசை 13:
==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.83|N|77.32|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Kombai.html | title = Kombai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 399&nbsp;[[மீட்டர்]] (1309&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது மேற்கே மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான ஏலமலைகளையும் கிழக்கே சாலைமலைக்குன்றையும் கொண்டு இடையே அமைந்துள்ளது. உத்தமபாளையம் போடிநாயக்கனூர் சாலை வழித்தடத்தில் உத்தமபாளையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.83|N|77.32|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Kombai.html | title = Kombai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 399&nbsp;[[மீட்டர்]] (1309&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது மேற்கே மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான ஏலமலைகளையும் கிழக்கே சாலைமலைக்குன்றையும் கொண்டு இடையே அமைந்துள்ளது. உத்தமபாளையம் போடிநாயக்கனூர் சாலை வழித்தடத்தில் உத்தமபாளையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,820 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கோம்பை மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 72%,  பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோம்பை மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==சமூகம்==
==சமூகம்==
பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். கிறித்தவர்களும் இசுலாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். மேற்குமலை அடிவாரத்தில் 400 ஆண்டுப் பழைமையான திருமலைராயப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் வைணவக் கோவில் தேர்களுள் இரண்டாவது பெரியதாகும். 150 ஆண்டுப் பழைமையான சிறீ கன்னிகா பரமேசுவரி பள்ளிகள் ஊருக்குத் தெற்கே உள்ளன.
பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். கிறித்தவர்களும் இசுலாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். மேற்குமலை அடிவாரத்தில் 400 ஆண்டுப் பழைமையான திருமலைராயப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் தேர், வைணவக் கோவில் தேர்களுள் இரண்டாவது பெரியதாகும். 150 ஆண்டுப் பழைமையான சிறீ கன்னிகா பரமேசுவரி பள்ளிகள் ஊருக்குத் தெற்கே உள்ளன.


==பொருளாதாரம்==
==பொருளாதாரம்==
வரிசை 42: வரிசை 22:
<references/>
<references/>


==வெளி இணைப்புகள்==
 
* [http://thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Kombai.htm கோம்பை ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்]


{{தேனி மாவட்டம்}}
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118779" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி