ஹைவேவிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
426 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:


'''ஹைவேவிஸ்''' ([[ஆங்கிலம்]]:Highwavys), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்]]  [[சின்னமனூர்]] அருகே [[மேற்கு தொடர்ச்சி மலை|மேற்குத் தொடர்ச்சி மலையில்]], கடல் மட்டத்தில் இருந்து  1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஹைவேவிஸ்  இப்பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்கள் '''மேகமலை''', மணலாறு, அப்பர்மணலாறு, வெண்ணியாறு, மகராஜன்மெட்டு, இரவங்கலாறு ஆகும்.  
'''ஹைவேவிஸ்''' ([[ஆங்கிலம்]]:Highwavys), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்]]  [[சின்னமனூர்]] அருகே [[மேற்கு தொடர்ச்சி மலை|மேற்குத் தொடர்ச்சி மலையில்]], கடல் மட்டத்தில் இருந்து  1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஹைவேவிஸ்  இப்பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்கள் '''[[மேகமலை]]''', மணலாறு, அப்பர்மணலாறு, வெண்ணியாறு, மகராஜன்மெட்டு, இரவங்கலாறு ஆகும்.  


இப்பகுதியில் தேயிலை, காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழநியில் இருந்து ஹைவேவிஸ் கிராமத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.  
இப்பகுதியில் தேயிலை, காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழநியில் இருந்து ஹைவேவிஸ் கிராமத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.  


இப்பேரூராட்சி, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்  படி,  4,882    [[மக்கள்தொகை]]யும், 46.82 சகிமீ பரப்பும்,  15,   வார்டுகளும்,  15 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[ஆண்டிபட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/highwavys ஹைவேவிஸ் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இப்பேரூராட்சி, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்  படி,  4,882    [[மக்கள்தொகை]]யும், 46.82 சகிமீ பரப்பும்,  15    வார்டுகளும்,  15 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[ஆண்டிபட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/highwavys ஹைவேவிஸ் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==போக்குவரத்து வசதிகள்==
தேனியிலிருந்து 55 கிமீ தொலைவில் அமைந்த ஹைவேவிஸ் செல்ல,  [[தேனி|தேனியிலிருந்து]], [[சின்னமனூர்]], [[மேகமலை]] வழியாகச் பேருந்து வசதிகள் உள்ளது.


== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118722" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி