ஹைவேவிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Shanmugamp7 சி (ஹாட்கேட் மூலம் [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங...) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
'''ஹைவேவிஸ்''' ([[ஆங்கிலம்]]:Highwavys), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[ | '''ஹைவேவிஸ்''' ([[ஆங்கிலம்]]:Highwavys), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தின் [[சின்னமனூர்]] அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்டது மேகமலை, மணலாறு, அப்பர்மணலாறு, வெண்ணியாறு, மகராஜன்மெட்டு, இரவங்கலாறு ஆகிய கிராமங்கள். இப்பகுதியில் தேயிலை, காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். | ||
இதன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழநியில் இருந்து ஹைவேவிஸ் கிராமத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. | |||
== ஊர் அமைப்பு == | == ஊர் அமைப்பு == | ||
வரிசை 31: | வரிசை 33: | ||
== வெளி இணைப்புகள் == | == வெளி இணைப்புகள் == | ||
*[http://www.kovaineram.in/2014/02/megamalai.html ஹைவேவிஸ், சின்னமனூர், தேனி மாவட்டம்] | |||
* [http://thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Highwavys.htm ஹைவேவிஸ் ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்] | * [http://thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Highwavys.htm ஹைவேவிஸ் ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்] | ||