ஆண்டிபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→top
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஆண்டிபட்டி''' ([[ஆங்கிலம்]]:Andipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[ஆண்டிப்பட்டி வட்டம்| | '''ஆண்டிபட்டி''' ([[ஆங்கிலம்]]:Andipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[ஆண்டிப்பட்டி வட்டம்|ஆண்டிபட்டி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி எனும் மூன்று ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. | ||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 27,287 [[மக்கள்தொகை]] கொண்ட ஆண்டிப்பட்டி பேரூராட்சி, 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803786-andipatti-jakkampatti-tamil-nadu.html Andipatti-Jakkampatti Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/698092/andipatti-jakkampatti ஆண்டிப்பட்டி-ஜக்கப்பட்டி பேரூராட்சி மக்கள்தொகை]</ref> | 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 27,287 [[மக்கள்தொகை]] கொண்ட ஆண்டிப்பட்டி பேரூராட்சி, 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803786-andipatti-jakkampatti-tamil-nadu.html Andipatti-Jakkampatti Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/698092/andipatti-jakkampatti ஆண்டிப்பட்டி-ஜக்கப்பட்டி பேரூராட்சி மக்கள்தொகை]</ref> | ||
இப்பேரூராட்சியானது [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/aundipatti ஆண்டிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref> | இப்பேரூராட்சியானது [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/aundipatti ஆண்டிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref> | ||
==வரலாறு == | ==வரலாறு == | ||
ரெட்டியாம்பட்டி பாளையத்தின் பாளையத்தை ஆட்சி செய்த 9 வது பட்டம் ஏற்ற [[ராஜகம்பளம் ]] வகையாரா நீலகிரி தொப்ப நாயக்கர் மற்றும் 10 வது பட்டமேற்ற அவரது மகன் காட்டாரித் தொப்ப நாயக்கர் காலத்தில் இக்கிராமம் உருவாக்கப்பட்டது . இந்த கிராமம் பிரண்டைக்காடுக்கு மேற்காகவும் , சக்கிலிச்சி மலைக்கு கிழக்காகவும் உருவாக்கப்பட்டு குடிகளும் குடியமர்த்தப்பட்டனர் . இது திண்டுக்கல் தொல்லியியல் கையேட்டில் பதிந்துள்ளது. | ரெட்டியாம்பட்டி பாளையத்தின் பாளையத்தை ஆட்சி செய்த 9 வது பட்டம் ஏற்ற [[ராஜகம்பளம் ]] வகையாரா நீலகிரி தொப்ப நாயக்கர் மற்றும் 10 வது பட்டமேற்ற அவரது மகன் காட்டாரித் தொப்ப நாயக்கர் காலத்தில் இக்கிராமம் உருவாக்கப்பட்டது . இந்த கிராமம் பிரண்டைக்காடுக்கு மேற்காகவும் , சக்கிலிச்சி மலைக்கு கிழக்காகவும் உருவாக்கப்பட்டு குடிகளும் குடியமர்த்தப்பட்டனர் . இது திண்டுக்கல் தொல்லியியல் கையேட்டில் பதிந்துள்ளது. |