ஆண்டிபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>SENTHIL No edit summary |
imported>Vignesh.t No edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
'''ஆண்டிபட்டி''' ([[ஆங்கிலம்]]:Andipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது ஆண்டிபட்டி, சக்கம்பட்டி எனும் இரு ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். | '''ஆண்டிபட்டி''' ([[ஆங்கிலம்]]:Andipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது ஆண்டிபட்டி, சக்கம்பட்டி எனும் இரு ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஓர் அழகிய கிராமம் ஆண்டிபட்டி . | ||
==வரலாறு == | ==வரலாறு == | ||
ரெட்டியாம்பட்டி பாளையத்தின் பாளையத்தை ஆட்சி செய்த 9 வது பட்டம் ஏற்ற [[ராஜகம்பளம் ]] வகையாரா நீலகிரி தொப்ப நாயக்கர் மற்றும் 10 வது பட்டமேற்ற அவரது மகன் காட்டாரித் தொப்ப நாயக்கர் காலத்தில் இக்கிராமம் உருவாக்கப்பட்டது . இந்த கிராமம் பிரண்டைக்காடுக்கு மேற்காகவும் , சக்கிலிச்சி மலைக்கு கிழக்காகவும் உருவாக்கப்பட்டு குடிகளும் குடியமர்த்தப்பட்டனர் . இது திண்டுக்கல் தொல்லியியல் கையேட்டில் பதிந்துள்ளது. | ரெட்டியாம்பட்டி பாளையத்தின் பாளையத்தை ஆட்சி செய்த 9 வது பட்டம் ஏற்ற [[ராஜகம்பளம் ]] வகையாரா நீலகிரி தொப்ப நாயக்கர் மற்றும் 10 வது பட்டமேற்ற அவரது மகன் காட்டாரித் தொப்ப நாயக்கர் காலத்தில் இக்கிராமம் உருவாக்கப்பட்டது . இந்த கிராமம் பிரண்டைக்காடுக்கு மேற்காகவும் , சக்கிலிச்சி மலைக்கு கிழக்காகவும் உருவாக்கப்பட்டு குடிகளும் குடியமர்த்தப்பட்டனர் . இது திண்டுக்கல் தொல்லியியல் கையேட்டில் பதிந்துள்ளது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
வரிசை 26: | வரிசை 25: | ||
==கைத்தறி நெசவுத் தொழில் == | ==கைத்தறி நெசவுத் தொழில் == | ||
ஆண்டிபட்டியின் ஒரு பகுதியாகிவிட்ட சக்கம்பட்டியில் கைத்தறி நெசவுத் தொழில் அதிக அளவில் நடைபெற்று வந்தது. தற்போது கைத்தறித் தொழில் விசைத்தறித் தொழிலாக மாற்றமடைந்து விட்டாலும் சிலர் கைத்தறிகளைக் கொண்டு நெசவு செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், இங்குள்ள [[சாலியர்]] சாதியைச் சேர்ந்தவர்களால் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. சக்கம்பட்டியில் நெசவு செய்யப்பட்ட சேலைக்குச் சிறப்புப் பெயர் உண்டு. முதல் மரியாதை படத்தில் வரும் "அந்த நிலாவைத்தான் கையிலே பிடித்தேன்..." என்று தொடங்கும் [[வைரமுத்து|கவிஞர் வைரமுத்து]]வின் பாடலில் "சக்கம்பட்டி சேலை கட்டி..." என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது | ஆண்டிபட்டியின் ஒரு பகுதியாகிவிட்ட சக்கம்பட்டியில் கைத்தறி நெசவுத் தொழில் அதிக அளவில் நடைபெற்று வந்தது. தற்போது கைத்தறித் தொழில் விசைத்தறித் தொழிலாக மாற்றமடைந்து விட்டாலும் சிலர் கைத்தறிகளைக் கொண்டு நெசவு செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், இங்குள்ள [[சாலியர்]] சாதியைச் சேர்ந்தவர்களால் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. சக்கம்பட்டியில் நெசவு செய்யப்பட்ட சேலைக்குச் சிறப்புப் பெயர் உண்டு. முதல் மரியாதை படத்தில் வரும் "அந்த நிலாவைத்தான் கையிலே பிடித்தேன்..." என்று தொடங்கும் [[வைரமுத்து|கவிஞர் வைரமுத்து]]வின் பாடலில் "சக்கம்பட்டி சேலை கட்டி..." என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. | ||
== திரைப்படங்கள் == | |||
சுற்றிலும் மலைப் பகுதியாக இயற்கை எழில் சூழ இருப்பதால் நிறைய தமிழ்த் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. [[ஆனந்த பூங்காற்றே]], [[வாஞ்சிநாதன் (திரைப்படம்)]], [[பருத்திவீரன்]], [[கருத்தம்மா (திரைப்படம்)]], [[வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)]], [[சுந்தர பாண்டியன் (திரைப்படம்)]], [[மதயானைக் கூட்டம் (திரைப்படம்)]] போன்ற படங்களின் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டவையே. | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |