பேரையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள் வகைப்பாடு
imported>JayarathinaAWB BOT (→ஆதாரங்கள்: clean up using AWB) |
imported>எஸ்.பி.செந்தில் குமார் |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய | இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,394 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,292 ஆண்கள், 5,102 பெண்கள் ஆவார்கள். பேரையூரில் 1000 ஆண்களுக்கு 964 பெண்கள் உள்ளனர். பேரையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.09%, பெண்களின் கல்வியறிவு 72.77% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று குறைவானதே. பேரையூர் மக்கள் தொகையில் 1,078 (10.37%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 800 பெண்கள் என்று குறைந்துள்ளது. | ||
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.33% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 13.41% கிருஸ்துவர்கள் 1.08%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். பேரையூர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 11.33%, பழங்குடியினர் 0.11% ஆக உள்ளனர். பேரையூரில் 2,796 வீடுகள் உள்ளன.<ref> [http://www.census2011.co.in/data/town/803752-peraiyur-tamil-nadu.html Peraiyur Population Census 2011] பார்த்த நாள்: நவம்பர் 26, 2015 </ref> | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |