எழுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→புவியியல்
(ஆம்) |
imported>Sasidev |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
}} | }} | ||
'''எழுமலை''' ([[ஆங்கிலம்]]:Elumalai)(எழில்மிகு எழுமலை ), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''எழுமலை''' ([[ஆங்கிலம்]]:Elumalai)(எழில்மிகு எழுமலை ), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
== நகரமைப்பு == | |||
எங்கள் ஊர் எழுமலை பகுதி நான்கு பக்கமும் புனித மலைகளால் சூழப்பட்டுள்ளது... தெற்கே சதுரகிரி, மேற்கே மாவூத்து வேலப்பர் மலை, | |||
வடக்கே குதிரை கிரி என்கிற வாசிமலை, கிழக்கே திடியன் மலை,இதன் வடக்கே உள்ள வாசி மலையில் கண்ணன் கோவில் கொண்டுள்ளார். | |||
இங்கே தான் மதுரை மீனாட்சி அம்மன் பிறந்ததாகக் கூறப்படும் மீனாட்சி பண்ணை உள்ளது .தெற்கே உள்ள சதுரகிரியில் சுந்தரமகாலிங்கமும் , சந்தன மகாலிங்கமும்,மேற்கே உள்ள மலையில் மாவூற்று வேலப்பரும் ( முருகன்) கோவில் கொண்டுள்ளனர். | |||
==கலாச்சாரம் சுற்றுலா மற்றும் கொண்டாட்டங்கள்== | |||
ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு மாதம் சிறப்பு.சித்திரை 01 மாவூற்று வேலப்பருக்கும், சித்தர பௌர்ணமி அழகர் வைகையாற்றில் எழுந்தருளல் அன்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமியும்,ஸ்ரீ திருவேங்கடநாத பெருமாள் சுவாமியும் எழுந்தருளல், வைகாசியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன்,ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் திருவிழாக்கள், ஆடி அமாவாசை சுந்தர மகாலிங்கம்,புரட்டாசி மாதம் வாசிமலையானுக்கு உகந்த மாதம் ஆதலால் எங்கள் ஊரில் புரட்டாசி மாதம் அசைவம் இருக்காது.முதல் சனிக்கிழமை தொடங்கி 5 சனிக்கிழமை விரதம் இருந்து சுமார் 2500 அடி உயர மலையேறி வருவோம் ...!சாயங்காலம் கோவிலில் தீபம் ஏற்றிய பிறகே விரதம் முடிப்போம் ...! புரட்டாசியில் ஸ்ரீ முத்தாலம்மன் திருவிழா பதினெட்டுபட்டி ஊர்மக்களும் கலந்துகொள்ளும் திருவிழாவாக அதிவிமர்சையாக கொண்டாடப்படும். திருக்கார்த்திகை திருநாள் அன்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில் திருவிழாவும், மார்கழி மாதம் அணைத்து கோவில்களிலும், பங்குனி மாதம் முழுவதும் ஸ்ரீ பொட்டல் காளியம்மன் , ஸ்ரீ காச்சகாரியாம்மன் கோவில் திருவிழாக்களும் கொண்டாடப்படும். இதன் சிறப்பாக தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி . | |||
#எழில்மிகு எழுமலை# | |||
==புவியியல்== | ==புவியியல்== |