கோட்டையூர், சிவகங்கை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
கோட்டையூர், சிவகங்கை மாவட்டம் (மூலத்தை காட்டு)
13:35, 13 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம்
, 13 மார்ச் 2019தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>தமிழ்க்குரிசில் (உரை திருத்தம்) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = 77| | உயரம் = 77| | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை = 14766| | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | பரப்பளவு = 6.75 சகிமீ | | ||
தொலைபேசி குறியீட்டு எண் = 04565| | தொலைபேசி குறியீட்டு எண் = 04565| | ||
அஞ்சல் குறியீட்டு எண் = 630106| | அஞ்சல் குறியீட்டு எண் = 630106| | ||
வரிசை 21: | வரிசை 21: | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
'''கோட்டையூர்''' ([[ஆங்கிலம்]]:Kottaiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்| | '''கோட்டையூர்''' ([[ஆங்கிலம்]]:Kottaiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[காரைக்குடி வட்டம்| காரைக்குடி வட்டத்தில்]] உள்ள [[சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்|சாக்கோட்டை ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட]] [[பேரூராட்சி]] ஆகும். கோட்டையூர் பேரூராட்சி கோட்டையூர், கோ.வேலங்குடி, கல்லாங்குடி என மூன்று [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டது. [[காரைக்குடி]]யிலிருந்து கோட்டையூர் 5.4 கிமீ தொலைவில் உள்ளது. | ||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,803 வீடுகளும், 14,766 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803730-kottaiyur-tamil-nadu.html Population Census 2011]</ref> | |||
இது 6.75 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 136 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)|திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kottaiyur கோட்டையூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==சிறப்புகள்== | |||
இவ்வூரானது கோட்டை போன்ற வீடுகள் [[நகரத்தார்]]களால் பாரம்பரியமான முறையில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வூர் கோட்டையூர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள பெண் தெய்வமான கோட்டை நாச்சியம்மன் பெயரில் இவ்வூர் கோட்டையூர் என்று அழைக்கப்படுகிறது. | |||
கல்லாங்குடியில் அமைதுள்ள திருபாகதீஸ்வரர் திருகோவில் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டதாகும், கோட்டையூர் பகுதியில் அமைந்துள்ள வயல்நாச்சியம்மன் கோவில் ஏழூர் செவ்வாய் திருவிழா இப்பகுதியில் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும் சித்திரை மாதம் நடைபெறும் இத்திருவிழாவிற்கு ஏழு கிராமங்களை உள்ளடங்கிய மக்கள் வழிபடுவர். கல்வி தந்தை டாக்டர். [[ராம. அழகப்பச் செட்டியார்]] கோட்டையூரில் பிறந்தவர். [[அழகப்பா பல்கலைக்கழகம்]] மற்றும் அழகப்பா கல்விநிலையங்கள் கோட்டையூர் அருகாமையில் அமைந்துள்ளது. பாரம்பரிய [[செட்டிநாடு]] அரண்மனை வீடுகள் கோட்டையூர் அருகாமையில் அமைந்துள்ளது. | |||
==புவியியல்== | ==புவியியல்== |