கானாடுகாத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→சிறப்புகள்
imported>Krishnamoorthylaks |
imported>Krishnamoorthylaks |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
==சிறப்புகள்== | ==சிறப்புகள்== | ||
பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழும் பழமைச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இப்பேரூராட்சியை தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறும் வகையில் இப்பேரூராட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.ஆனாலும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.வேலைவாய்ப்பிற்கான தொழிற்சாலைகள் இப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.கல்வி கற்றவர்களோடு ஒப்பிடுகையில் வேலை வாய்ப்பிற்க்கான வாய்ப்புகள் மிக குறைவு.வேலைவாய்ப்பிற்காக நகரங்களையும்,பெருநகரங்களையும்,வெளிநாடுகளுக்கும் இப்பகுதி மக்கள் செல்கிறார்கள். | பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழும் பழமைச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இப்பேரூராட்சியை தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறும் வகையில் இப்பேரூராட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.ஆனாலும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.வேலைவாய்ப்பிற்கான தொழிற்சாலைகள் இப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.கல்வி கற்றவர்களோடு ஒப்பிடுகையில் வேலை வாய்ப்பிற்க்கான வாய்ப்புகள் மிக குறைவு.வேலைவாய்ப்பிற்காக நகரங்களையும்,பெருநகரங்களையும்,வெளிநாடுகளுக்கும் இப்பகுதி மக்கள் செல்கிறார்கள். | ||
சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கானப் பேரேயில் எனும் பெருங்காடு இப்பகுதியில் இருந்திருக்கிறது.இது காளையார் கோவில் வரை நீண்டிருந்தது. | சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கானப் பேரேயில் எனும் பெருங்காடு இப்பகுதியில் இருந்திருக்கிறது.இது காளையார் கோவில் வரை நீண்டிருந்தது.சங்ககாலத்தில் கானப்பேரெயில் என வழங்கப்பட்டது வேங்கைமார்பன் என்பவன் இவ்வூரில் இருந்துகொண்டு ஆண்ட சங்ககால மன்னன். உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் வேங்கைமார்பனை வென்று இந்த ஊரைத் தனதாக்கிக்கொண்டான். [1] இதனால் இந்தப் பாண்டியனைக் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி எனச் சிறப்பித்துள்ளனர். | ||
கானப் பேரெயில் அமைப்பு | |||
தொகு | |||
கானப் பேரெயில் என்னும் கோட்டை ஆழமான அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் மீன் பூத்தது போலப் பதுங்கி இருந்து பகைவரைத் தாக்கும் ஞாயில்களையும், சுற்றிலும் வெயில் நுழைய முடியாத இருண்ட கால்காடுகளையும், வீரம் மிக்க குடிமக்கள் வாழும் சிற்றூர்களையும் கொண்டது. | |||
திருகானப்பேர் உடையான் என்னும் குறுநில மன்னன் இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு திரிபுவனச் சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியனது ஆளுகைக்கு உட்பட்டு 13-ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்தான். | |||
ஆங்கிலேயர் படையெடுப்புக்கு பின் பல காடுகள் மக்கள் பயன்பாட்டிற்காகவும்,மருது பாண்டியர்களுடனான போரின் காரணமாகவும் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக இப்பகுதியில் உருவாகி இருந்தாலும்,இங்கு இறைநம்பிக்கையின் அல்லது அச்சத்தின் காரணமாக சோலை ஆண்டவர் கோவில் மற்றும் ஆயின்மார் கோவிலை சுற்றியுள்ள காட்டுப்பகுதி மரங்களை இப்பகுதி மக்கள் இன்றும் வெட்டுவதில்லை.இன்றும் அப்பகுதிகள் காடுகளாகவே காட்சி அளிக்கின்றன. கான் நாடு _ காடுடைய நாடு காத்தான்.(கானாடு காத்தான்).மற்றுமொரு பொருளாக பூம்புகார் நகரம் ஆழிப் பேரலையால் அழிந்து போன போது அந்த நகரத்தார்க்கு இடம்தந்து காத்ததனாலும் இப்பேர் வந்ததாக கூற இடமுண்டு.கானாடு(காவிரிநாடு_பூம்புகார் நாடு) காத்தான்.இன்றும் இங்கு கோவில் திருவிழாக்கள் நடத்தப்படும் போது நாட்டார்(இப்பகுதியினர்),நகரத்தார் | |||
(சோழ நகரத்தில் இருந்து வந்தவர்கள்) இருவருக்கும் சிறப்பு செய்யப்படுவது உண்டு. | (சோழ நகரத்தில் இருந்து வந்தவர்கள்) இருவருக்கும் சிறப்பு செய்யப்படுவது உண்டு. | ||