கானாடுகாத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Kurinjinetஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Kalairajan
No edit summary
imported>AntanO
சி (Kurinjinetஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 17: வரிசை 17:
|}}
|}}
'''கானாடுகாத்தான்''' ([[ஆங்கிலம்]]:Kanadukathan), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

==கானாடுகாத்தான் - பெயர்க்காரணம்==
‘கால் நாடு காத்தான்' என்பது சுருங்கி கானாடுகாத்தான் என்றாகி விட்டது என்கின்றனர். ஆனால், “கான்“ என்றால் “காடு“ என்று பொருள்.  காளையார்கோயிலின் பண்டைய பெயர் கானப்பேரெயில் என்பதாகும். “கானாநாடு“ என்றால், “காட்டின் நடுவில் உள்ள நாடு“ என்று பொருள். கானாடுகாத்தான் என்றால் காட்டின் நடுவில் உள்ள நாட்டைக் காத்தவன் என்று பொருளாகும்.  அருமையான பொருள் பொதிந்த காரணப்பெயரைக் கொண்டுள்ளது கானாடுகாத்தான்.

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118309" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி