புதுவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
6,098 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  21 ஆகத்து 2010
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Hibayathullah
No edit summary
வரிசை 39: வரிசை 39:


{{சிவகங்கை மாவட்டம்}}
{{சிவகங்கை மாவட்டம்}}
== புதுவயல் ஈன்ற ராஜ குடும்பம் ==
புதுவயல் யெ.மு.வி.மு என்னும் ஒரு ராஜ் குடும்பத்தினை ஈன்றுள்ளது. 1942 - இல் இந்திய நாட்டின் வைஸ்ராய் பதவியினை வகுத்தவர் திரு ஏகப்பர் முத்தப்ப செட்டியாருக்கு ராவ் சாஹிப் பட்ட்த்தினை சூடினர். புதுவயல் கிராமதிற்க்கு போக்குவரத்து வசதி மிகவும் அவசியம் என்பதனை உணர்ந்த திரு. முதப்ப செட்டியார் 1950 களில் டில்லி நகரதில் தனக்கிருந்த செல்வாக்கினை பயண்படுத்திக்கொண்டு ரெயில்வே போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தினார். அதன் விளைவு தான் இன்று அவ்வூரிளுள்ள கண்டனூர் - புதுவயல் ரெயில்வே நிலயம். அவரது புகழை தனது மகனிற்க்கு மகனான திரு.யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் (கர்நாடக மாநிலதிலுள்ள குடகு மலைப்பகுதியின் உட்டர்க்காடு சரவணபவா காப்பி எஸ்டேட்கலின் முதலாளி) ம்றுபடியும் தொடங்கினார். அவர் கீழே கொடுக்கப்பட்ட கோவில்களுக்கு மஹா கும்பாபிஷேகங்களினை செய்துள்ளார்.
க்ரிக்காடு பிள்ளையார் திருக்கோவில் (1986)
சாக்கோட்டை உமயாம்பிகை வீரசேகர உமயாம்பிகை ஆலயம் (1998)
சித்திவிநாயகர் திருக்கோவில், குடகு மலை (2005)
சாக்கவயல் திருக்கோவில் (2005)
புதுவயல் ரங்கநாதர் திருவாலயம் (2010)
2010-ஆம் ஆண்டில் புதுவயலில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாத திருக்கோவிலின் மஹா மண்டபத்தைக் கட்டுவதற்க்கும் அவ்வாலயத்தின் புதுப்பித்தலிற்க்கும் ரூ.23.75 லட்ச்த்தினை அளித்துல்லார் (அதாவது $ 52750). அதில் 7.75 லட்சம் ரூபை யாகசாலையிற்க்கு உபயோகப்படுத்தப்பட்டது. புதுவயலுக்கே பெருமை சேர்க்கும் விததில் கட்டபட்டுள்ள ஆலயம் என்றாள் அது கவியரசர் கண்ணதாசனே ஒரு முறை தந்து கவிதைகளொன்றினில் குறிப்பிட்ட;அவ்வூரில் உள்ள நகரக்கோவிலான கைலாஸ் விநாயகர் திருக்கோவில் தான். அக்கோவிலின் வெள்ளி கதவுகள் மற்றும் ஆலயத்தின் நவகிரஹ சிலைகளுக்கு வெள்ளி அங்கிகள் போன்றவற்றையிற்க்கு இவர் நன்கொடை அளித்துள்ளார்.
புதுவயலின் பஞ்சாயத்து அலுவலகக்கட்டிடத்தின் புதுபித்தலுக்கும் இவர் முழுக்க முழக்க தானம் அளித்துள்ளார். மார்ச் மாதம் 2009 ஆண்டு இந்திய நாட்டின் உள்த்துறை அமைச்சராய் பதவி வகித்த திரு. பா.சிதம்பரம் அவர்களின் தலைமையில் அதனைத்திறந்தார். பா.சிதமபரம் அவர்கள் திரு.யெ.மு.வி.முத்தப்ப செட்டியாரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரின் அழகினை மேற்ப்படுத்த, பூங்கவொன்றினையும் அவர் திறந்தார். ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்திற்க்கு 11 சவ்ரன் (88 கிராம்) இடை கொண்ட தங்கக்கழுத்தீரு ஒன்றினையும் அக்கோவ்லிலுள்ள கருடாழ்வாரின் சிலையிற்க்கு 1.5 கிலோ இடை கொண்ட வெள்ளி அங்கி ஒன்றினையும் செய்து நன்கொடையாய் அளித்துள்ளார். இதன் இரண்டின் மொத்த வில்லை மட்டும் ரூ.200500 ($ 4000).தொடர்ந்து இக்குடும்பம் ஊருக்கே பெருமை சேர்த்துகொண்டிருக்கிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118241" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி