புதுவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
392 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  20 ஆகத்து 2010
வரிசை 44: வரிசை 44:
யெ.மு.வி.மு குடும்பம் இந்த கிராமத்தின் ராஜ் குடும்பங்களுல் ஒன்றாகும். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்களிடமிருந்து இவர்கள் பெற்ற விருதுகள், தகடுகள், பரிசுகள் கூறத்தக்கவை. அவையுள் மிகச்சிறந்தவையான ராவ் பஹதூர் விருந்தினை யெ.மு.வி.மு.வின் பரம்பரையின் இரண்டாம் தலைமுறையான; திரு.முத்தப்ப செட்டியார் 20-ஆம் நூற்றாண்டின் முதல் வருடங்களில் பெற்றார்.  
யெ.மு.வி.மு குடும்பம் இந்த கிராமத்தின் ராஜ் குடும்பங்களுல் ஒன்றாகும். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்களிடமிருந்து இவர்கள் பெற்ற விருதுகள், தகடுகள், பரிசுகள் கூறத்தக்கவை. அவையுள் மிகச்சிறந்தவையான ராவ் பஹதூர் விருந்தினை யெ.மு.வி.மு.வின் பரம்பரையின் இரண்டாம் தலைமுறையான; திரு.முத்தப்ப செட்டியார் 20-ஆம் நூற்றாண்டின் முதல் வருடங்களில் பெற்றார்.  
இக்கிராமித்திற்கு போக்குவரத்து வசதி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த திரு. யெ.முத்தப்ப செட்டியார் அவர்கள்  1950 - களிலேயே டில்லியில் தனக்கு இருந்த செல்வாக்கினைப்பயன்படுத்தி கண்டனூர் - புதுவயல் ரயில்வே போக்குவரத்தினை அமைத்துகொடுத்தார்.
இக்கிராமித்திற்கு போக்குவரத்து வசதி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த திரு. யெ.முத்தப்ப செட்டியார் அவர்கள்  1950 - களிலேயே டில்லியில் தனக்கு இருந்த செல்வாக்கினைப்பயன்படுத்தி கண்டனூர் - புதுவயல் ரயில்வே போக்குவரத்தினை அமைத்துகொடுத்தார்.
இன்றய கர்நாடகத்திளுள்ள குடகு மலைப்பகுதியின்  உட்டர்க்காடு மற்றும் சரவணபவா காப்பி எஸ்டேட்டுகளின் முதலாளியான யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் சாக்கோட்டை வீரசேகர உமயாம்பிகை கோவில் (1998), சித்திவிநாயகர் திருக்கோவில் (2005) ஆகியவற்றின் கும்பாபிஷேகங்கலை செய்துள்ளார். 2009-இல் புதுவயலின் பஞ்சாயத்து அலுவலக்கட்டிடத்தின் கட்டட புதுபித்தல் இவரது சிலவில் நடத்தப்பட்டது. புதுவயலில் அதே ஆண்டில் புதுவயலின் எழிலை வளரக்கவும் மக்களின் அயர்வினைத்தடுக்கவும் அங்கு அவரது சிலவில் எழில்மிகு பூங்கவும் அமைக்கப்படது.அப்பூங்காவனம் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சரான் உயர்திரு மாண்புமிகு. திரு. பா.சிதம்பரம் அவர்களால் திறக்கப்பட்டது. பா. சிதம்பரம் அவர்கல் திரு. யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் அவர்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.2010-இல் புதுவயலில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாத பெருமால் கோவிலின் புதுபித்தலும் கும்பாபிஷேகங்களை இவர் நடத்தியுள்ளார்.இதற்காக் இவர் மஹமண்டபதிற்க்கு 16 லட்சமும் யாகசாலியிற்க்கக ரூ.7.75 லட்சமும், மொத்தம் ரூ.23.75 லட்சமும்($52750), இவரது புதல்வரான திரு.யெ.மு.வி.மு.விஸ்வனாதன் அவர்கள் ரூ.10 லட்சமும் கொடையாய் தந்துள்ளார்கள். இத்திருக்கோவிலின் கருடாள்வாரின் திருவுருவச்சிலையிற்காக ஒன்றரை கிலோ இடை கொண்ட வெள்ளி அங்கியும் அடைக்கமப்பத்தாளிற்க்காக 11.5 சவரன் (88 கிராம்) இடை கொண்ட தங்க காழுத்தீரும் கொடையாய் ஈன்றார். இதற்க்காக இவர் ரூ. 2,00,500 ($4500) ஈன்றார்.புதுவயலுக்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும் கோவில் என்றால், அது கவியரசர் கண்ணதாசனே ஒரு முறை தந்து கவிதைகளில் குறிப்பிட்ட நகர கோவிலான கைலாச விநாயகர் கோவில் தான். அக்கோவிலிற்க்காக் திரு.முதப்ப செட்டியார் அவர்கள் நவகிரகங்களிரற்காக் வெள்ளி அங்கியும் அதே கோவிலுக்கு வெள்ளீயில் செய்யப்பட்ட கதவும் செய்து கொடுத்தார்.
இன்றய கர்நாடகத்திளுள்ள குடகு மலைப்பகுதியின்  உட்டர்க்காடு மற்றும் சரவணபவா காப்பி எஸ்டேட்டுகளின் முதலாளியான யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் சாக்கோட்டை வீரசேகர உமயாம்பிகை கோவில் (1998), சித்திவிநாயகர் திருக்கோவில் (2005) ஆகியவற்றின் கும்பாபிஷேகங்கலை செய்துள்ளார்.இவர் முதன்முதலில் செய்த்து 1986-இல் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிக்கடு என்னும் ஊரில் அமைந்துள்ள கரிக்காடு விநாயாகர் கொவிலின் திருக்கும்பாபிஷேகம். 2009-இல் புதுவயலின் பஞ்சாயத்து அலுவலக்கட்டிடத்தின் கட்டட புதுபித்தல் இவரது சிலவில் நடத்தப்பட்டது. புதுவயலில் அதே ஆண்டில் புதுவயலின் எழிலை வளரக்கவும் மக்களின் அயர்வினைத்தடுக்கவும் அங்கு அவரது சிலவில் எழில்மிகு பூங்கவும் அமைக்கப்படது.அப்பூங்காவனம் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சரான் உயர்திரு மாண்புமிகு. திரு. பா.சிதம்பரம் அவர்களால் திறக்கப்பட்டது. பா. சிதம்பரம் அவர்கல் திரு. யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் அவர்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.2010-இல் புதுவயலில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாத பெருமால் கோவிலின் புதுபித்தலும் கும்பாபிஷேகங்களை இவர் நடத்தியுள்ளார்.இதற்காக் இவர் மஹமண்டபதிற்க்கு 16 லட்சமும் யாகசாலியிற்க்கக ரூ.7.75 லட்சமும், மொத்தம் ரூ.23.75 லட்சமும்($52750), இவரது புதல்வரான திரு.யெ.மு.வி.மு.விஸ்வனாதன் அவர்கள் ரூ.10 லட்சமும் கொடையாய் தந்துள்ளார்கள். இத்திருக்கோவிலின் கருடாள்வாரின் திருவுருவச்சிலையிற்காக ஒன்றரை கிலோ இடை கொண்ட வெள்ளி அங்கியும் அடைக்கமப்பத்தாளிற்க்காக 11.5 சவரன் (88 கிராம்) இடை கொண்ட தங்க காழுத்தீரும் கொடையாய் ஈன்றார். இதற்க்காக இவர் ரூ. 2,00,500 ($4500) ஈன்றார்.புதுவயலுக்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும் கோவில் என்றால், அது கவியரசர் கண்ணதாசனே ஒரு முறை தந்து கவிதைகளில் குறிப்பிட்ட நகர கோவிலான கைலாச விநாயகர் கோவில் தான். அக்கோவிலிற்க்காக் திரு.முதப்ப செட்டியார் அவர்கள் நவகிரகங்களிரற்காக் வெள்ளி அங்கியும் அதே கோவிலுக்கு வெள்ளீயில் செய்யப்பட்ட கதவும் செய்து கொடுத்தார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118236" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி