திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) (மூலத்தை காட்டு)
08:21, 19 ஆகத்து 2024 இல் நிலவும் திருத்தம்
, 19 ஆகத்து 2024→வரலாறு
imported>Nan சி (Nan பக்கம் திருப்பத்தூர் (சிவகங்கை) என்பதை திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) என்பதற்கு நகர்த்தினார்) |
(→வரலாறு) |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
13 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூர் படையெடுப்பின்போது, கடுமையான சேதத்தை திருப்பத்தூர் அடைந்துள்ளது. | 13 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூர் படையெடுப்பின்போது, கடுமையான சேதத்தை திருப்பத்தூர் அடைந்துள்ளது. | ||
18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்நகர், கிழக்கிந்தியக் கம்பெனியின் கைகளுக்கு மாறியது. 1801 புரட்சியின்போது, மருது பாண்டியர்கள் வெள்ளையர்களிடமிருந்து இக்கோட்டையைக் கைப்பற்றினர். மருது சகோதரர்களிடமிருந்து மீண்டும் கோட்டையைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் 24 அக்டோபர் 1801 அன்று, மருது சகோரர்கள் உள்ளிட்ட 500 இற்கும் மேற்பட்ட புரட்சியாளர்களை திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிட்டனர். | 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்நகர், கிழக்கிந்தியக் கம்பெனியின் கைகளுக்கு மாறியது. 1801 புரட்சியின்போது, மருது பாண்டியர்கள் வெள்ளையர்களிடமிருந்து இக்கோட்டையைக் கைப்பற்றினர். மருது சகோதரர்களிடமிருந்து மீண்டும் கோட்டையைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் 24 அக்டோபர் 1801 அன்று, மருது சகோரர்கள் உள்ளிட்ட 500 இற்கும் மேற்பட்ட புரட்சியாளர்களை திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிட்டனர். திருப்பத்தூர் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. | ||
==முக்கியமான இடங்கள்== | ==முக்கியமான இடங்கள்== |