திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Arularasan. G
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 22: வரிசை 22:

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 23,354 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 72% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர் அதுமட்டுமின்றி யாதவர்கள் 95% இருக்கிறர்கள்
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 23,354 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 72% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

==முக்கியமான இடங்கள்==
==முக்கியமான இடங்கள்==
1. [[திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்]] பாண்டிய நாட்டின் தேவார பாடல் பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.<ref>http://temple.dinamalar.com/en/new_en.php?id=326</ref>. யோக நிலையில் உள்ள பைரவர், இந்திரன் மகன் செயந்தன் சந்நிதி, வடக்கு நோக்கி இருக்கும் முருகர் சந்நிதி, அமர்ந்த நிலையில் இருக்கும் நவகிரகங்கள் ஆகியவை இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

1. [[திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்]] பாண்டிய நாட்டின் தேவார பாடல் பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.<ref>http://temple.dinamalar.com/en/new_en.php?id=326</ref>. யோக நிலையில் உள்ள பைரவர், இந்திரன் மகன் செயந்தன் சந்நிதி, வடக்கு நோக்கி இருக்கும் முருகர் சந்நிதி, அமர்ந்த நிலையில் இருக்கும் நவகிரகங்கள் ஆகியவை இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

2. [[திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில்]] திருப்பத்தூர் -[[சிவகங்கை]] சாலையில் திருப்பத்தூருக்கு  தெற்கில்  8 கி.மீ. சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள புகழ் பெற்ற வைணவ கோயில் மற்றும் யாதவர்களே சொந்தமான கோவில் இவ்வூர் அறியப்படுகிறது .

2. [[திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில்]] திருப்பத்தூர் -[[சிவகங்கை]] சாலையில் திருப்பத்தூருக்கு  தெற்கில்  8 கி.மீ. சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள புகழ் பெற்ற வைணவ கோயிலால் இவ்வூர் அறியப்படுகிறது.

3. [[பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்]]

3. [[பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்]]

4. [[குன்றக்குடி முருகன் கோயில்]]

4. [[குன்றக்குடி முருகன் கோயில்]]

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118183" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி