திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Sodabottle
சி (சஞ்சீவி சிவகுமார்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>Felix Xavier~tawiki
No edit summary
வரிசை 22: வரிசை 22:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,354 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 83%,  பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==முக்கியமான இடங்கள்==
'''1.திருகோஸ்டியூர்''' திருப்பத்தூர் -[[சிவகங்கை]] சாலையில் .திருப்பத்தூருக்கு  தெற்கில்  8 கிமீ, சிவகங்கைக்கு வடக்கில் 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இங்குள்ள புகழ் பெற்ற வைணவ கோயிலால் இவ்வூர் அறியப்படுகிறது.
'''2.பிள்ளையார்பட்டி'''  திருப்பத்தூருக்கு அருகில் அமைந்துள்ள இவ்வூரில்  பிரபலமான கற்பக  விநாயகர் கோவில் உள்ளது.
'''3.குன்றக்குடி'''  இங்கு பிரபலமான முருகன் கோயில் உள்ளது.       
                                                                     
'''4.வேட்டகுடி பறவைகள் சரணாலயம்''' திருப்பத்தூரிலிருந்து [[மதுரை]] செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

==மற்றோர் திருப்பத்தூர்==
==மற்றோர் திருப்பத்தூர்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118165" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி