திருப்புவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>ஆர்த்திஇராமமூர்த்தி No edit summary |
imported>Selvasivagurunathan m சிNo edit summary |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
'''திருப்புவனம்''' ([[ஆங்கிலம்]]:Thirupuvanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[திருப்புவனம் வட்டம்]], [[திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்|திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''திருப்புவனம்''' ([[ஆங்கிலம்]]:Thirupuvanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[திருப்புவனம் வட்டம்]], [[திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்|திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
2011-ஆம் ஆண்டு [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின்படி, | 2011-ஆம் ஆண்டு [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 6,240 வீடுகளும், 24,554 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803737-thirupuvanam-tamil-nadu.html Thirupuvanam Population Census 2011]</ref> | ||
இது 20 சகிமீ 18 பரப்பும், | இது 20 சகிமீ 18 பரப்பும், வார்டுகளும், 103 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thiruppuvanam பேரூராட்சியின் இணையதளம்]</ref> | ||
==பெயர்க்காரணம் மற்றும் வரலாறு== | ==பெயர்க்காரணம் மற்றும் வரலாறு== | ||
வரிசை 28: | வரிசை 28: | ||
==ஊரின் சிறப்பு== | ==ஊரின் சிறப்பு== | ||
[[மதுரை]]- [[இராமேஸ்வரம்]] நெடுஞ்சாலையில் 20-வது கிலோ மீட்டரில், வைகை ஆற்றங்கரையில் தெற்கு பகுதியில் உள்ளது. காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து இங்குள்ள வைகை ஆற்றில் அஸ்தியை கரைத்து செல்கின்றனர். | [[மதுரை]]- [[இராமேஸ்வரம்]] நெடுஞ்சாலையில் 20-வது கிலோ மீட்டரில், வைகை ஆற்றங்கரையில் தெற்கு பகுதியில் உள்ளது. காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து இங்குள்ள வைகை ஆற்றில் அஸ்தியை கரைத்து செல்கின்றனர். | ||
==இதனையும் காண்க == | ==இதனையும் காண்க == | ||
[[திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில்]] | [[திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில்]] | ||
==மேற்கோள்கள்== | |||
{{Reflist}} | |||
== வெளி இணைப்புகள் == | == வெளி இணைப்புகள் == | ||
வரிசை 40: | வரிசை 41: | ||
[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | ||