இராஜசிங்கமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>InternetArchiveBot
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
imported>Prolific eagle
No edit summary
வரிசை 25: வரிசை 25:
இங்கு தமிழகத்திலேயே இரண்டாவதும் [[இராமநாதபுரம்]] மாவட்டத்தில் முதலும் ஆன மிகப் பெரிய கண்மாயான இராஜசிங்கமங்கலம் கண்மாய் உள்ளது.<ref>{{Cite web |url=http://www.hindu.com/2005/12/02/stories/2005120208310300.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-02-11 |archive-date=2008-10-26 |archive-url=https://web.archive.org/web/20081026010039/http://www.hindu.com/2005/12/02/stories/2005120208310300.htm |dead-url=dead }}</ref><ref>http://www.thehindu.com/todays-paper/article3511108.ece</ref><ref>{{Cite web |url=http://www.hindu.com/2006/12/21/stories/2006122113400300.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-02-11 |archive-date=2008-10-24 |archive-url=https://web.archive.org/web/20081024034301/http://www.hindu.com/2006/12/21/stories/2006122113400300.htm |dead-url=dead }}</ref>. '''நாரை தாவாத நாற்பதெட்டு மடை உள்ள கண்மாய்''' எனும் சிறப்பு இதற்கு உண்டு. இக்கண்மாய் '''1100''' ஆண்டுகளுக்கு  முன்பே அதாவது '''கி. பி 9 நூற்றாண்டில் வாழ்ந்த  மூன்றாம் ராஜ சிம்ம''' பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்டது.இங்கு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் உள்ளது. அருகில் உள்ள கிராமங்கள் முழுவதற்கும் இதுதான் பெரிய ஊர். இங்கு மருத்துவ வசதி, கல்வி வசதி,போக்குவரத்து வசதி ஆகிய அத்தியாவசிய வசதிகள் முழுவதும் உள்ளது.

இவ்வூர் [[இராமநாதபுரம் சமஸ்தானம்| சேதுபதி மன்னர்]] காலத்தில் [[இராமநாதபுரம்]] மாவட்டத்தின் '''நெற்களஞ்சியம்''' என அழைக்கப்பட்டது என்பதை  இராமநாதபுரம் மாவட்ட வரலாற்று நூலில் எஸ். எம். கமால் எழுதியிருக்கிறார்.
இவ்வூர் [[இராமநாதபுரம் சமஸ்தானம்| சேதுபதி மன்னர்]] காலத்தில் [[இராமநாதபுரம்]] மாவட்டத்தின் '''நெற்களஞ்சியம்''' என அழைக்கப்பட்டது என்பதை  இராமநாதபுரம் மாவட்ட வரலாற்று நூலில் எஸ். எம். கமால் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊரின் வரலாறு :
இந்த ஊரின் வரலாறு :
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118056" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி