பட்டினப் பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{சங்க இலக்கியங்கள்}} '''பட்டினப்பாலை''' (''Pattinappalai'') என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 4: வரிசை 4:
== நூலின் சிறப்பு ==
== நூலின் சிறப்பு ==
சங்க நூலாகிய [[பத்துப்பாட்டு]] வரிசையில் ஒன்பதாவது பாட்டு பட்டினப்பாலையாகும். பட்டினப்பாலையின் செய்யுள்கள்  இடையிடையே வஞ்சிப்பாவின் அடிகள் விரவி இருந்தாலும் ஆசிரியப்பாவால் இயன்றவை.  

=== பட்டினம் ===
== பட்டினம் ==
[[துறைமுகம்|துறைமுகத்தை]] ஒட்டியுள்ள பெரு நகரங்கள் பட்டினம் என அழைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் பழம்பெரும் நகரமாகும். தலைநகரமாக விளங்கிய  துறைமுகப்பட்டினம். இது [[தமிழ்நாடு|தமிழகத்தில்]], [[மயிலை|மயிலாடுதுறை]] மாவட்டத்தில் கீழ்க்கோடியிலே [[காவிரி]] நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. இப்போது இது ஒரு சிறிய ஊராகும். ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களிலே ஒன்றான [[மணிமேகலை|மணிமேகலையில்]] காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய செய்தி காணப்படுகிறது.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/11788" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி