தொண்டி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
வரிசை 20: வரிசை 20:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,298 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தொண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 76%,  பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தொண்டி மக்கள் தொகையில் 15%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.தொண்டியில் மிக பெரிய அமைப்பான வன்னியர் சங்கம் உள்ளது. இதை ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுகோட்டை மாவட்டத்தில் நிறுவியவர் திரு.எஸ்.எஸ்.ஆனந்தன் அவர்கள். வன்னியர் சங்கம் சார்பாக பல முறை இரத்த தானம் முகாம் நடந்துள்ளது. வன்னியர்கள் மக்கள் தொகை 5900 ஆகும்.

==வரலாறு==
தொண்டியின் வரலாறு மிகவும் சிறப்பு வாய்ந்தது. பாண்டிய மன்னன் இறந்த பிறகு அரியணைகாக அவரது மகன்கள் குலசேகர பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் போர் புரிந்தனர். அதில் பராக்கிரம பாண்டியன் கொல்லபட்டன். இதை கேள்விபட்ட் இலங்கை மன்னன் பராக்கிரம பாபு என்பவன் தன் பெயர் கொண்டவனை கொன்ற பாண்டியனை கொல்லுவதற்கு படை எடுத்து வந்தான். பாண்டிய நாட்டின் பல இடங்களை பிடித்து விட்டான். பாண்டியன் சோழர்களின் உதவியை நாடினான்.
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117870" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி