கமுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
பிழைதிருத்தம்
imported>Neechalkaran (பிழைதிருத்தம்) |
|||
வரிசை 18: | வரிசை 18: | ||
}} | }} | ||
'''கமுதி''' ([[ஆங்கிலம்]]:Kamuthi), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கமுதி வட்டம்|கமுதி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது கவின் முல்லை திருநகர் என்றும் அழைக்கப்படுகிறது.{{cn}} உலகில் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையம் | '''கமுதி''' ([[ஆங்கிலம்]]:Kamuthi), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கமுதி வட்டம்|கமுதி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது கவின் முல்லை திருநகர் என்றும் அழைக்கப்படுகிறது.{{cn}} உலகில் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இங்குச் செயல்பட்டு வருகிறது.<ref>[https://www.bbc.com/news/av/technology-39963455/kamuthi-the-world-s-largest-solar-power-project Kamuthi: The world's largest solar power project]</ref><ref>[https://en.wikipedia.org/wiki/Kamuthi_Solar_Power_Project Kamuthi Solar Power Project]</ref> | ||
கமுதி பேரூராட்சி [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]] 85 கி.மீ தொலைவிலும், [[மானாமதுரை]]யிலிருந்து 39 கி.மீ தொலைவில் உள்ளது. [[பரமக்குடி]], [[மதுரை]], [[அருப்புக்கோட்டை]], இராமநாதபுரத்திலிருந்து | கமுதி பேரூராட்சி [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]] 85 கி.மீ தொலைவிலும், [[மானாமதுரை]]யிலிருந்து 39 கி.மீ தொலைவில் உள்ளது. [[பரமக்குடி]], [[மதுரை]], [[அருப்புக்கோட்டை]], இராமநாதபுரத்திலிருந்து கமுதிக்குப் பேருந்து வசதிகள் உள்ளது. | ||
== மக்கட் தொகை == | == மக்கட் தொகை == | ||
வரிசை 28: | வரிசை 28: | ||
== கமுதி சந்தை == | == கமுதி சந்தை == | ||
செவ்வாய்க் கிழமை நடைபெறும் [[சந்தை]] சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களிலிருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர். | |||
== கல்விக்கூடங்கள் == | == கல்விக்கூடங்கள் == | ||
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, | கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கௌரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை இங்குள்ள பள்ளிகள் ஆகும். கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது. | ||
== ஆலயங்கள் == | == ஆலயங்கள் == | ||
கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் | கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் முசுலீம் மக்கள், இந்து சேர்த்து வழிபடக் கூடிய காதரியம்மன் தர்கா ஒன்று உள்ளது கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் இங்குக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் பதுவை புனிதர் அந்தோணியாரின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஜூன் மாதம் முதலாம் திங்கள் கொடியேற்றபட்டுத் திருவிழா நடைபெறும். கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாது மற்ற சமய மக்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். இந்த ஆலயத்தின் உள்ளே 1856 ஆண்டு இறந்த வெளிநாட்டுக் கிறிஸ்தவ மதபோதகர் கல்லறையும் உள்ளது. அவரின் பெயர் தந்தை சர்டூரியா. கர்த்தநாதர் சுவாமி என்று இவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இங்குள்ள மக்களின் காலரா நோயைப் போக்க அரும்பாடுபட்டதாகவும், இறுதியில் அவரையே காலரா நோய் தாக்க அவர் இறந்தார். அவரின் உடல் இங்கே கமுதி ஆலயத்தினுள் உள்ளது. | ||
== பிரசித்தி பெற்ற விழாக்கள் == | == பிரசித்தி பெற்ற விழாக்கள் == |