காரியாபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''காரியாபட்டி''' ([[ஆங்கிலம்]]:Kariapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்]], காரியாப்பட்டி வட்டம்|காரியாப்பட்டி வட்டத்தில்]] அமைந்த முதல்நிலைப் [[பேரூராட்சி]] ஆகும். | |||
[[மதுரை]] - [[தூத்துக்குடி]] தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 24 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 21 கிமீ தொலைவிலும் காரியாப்பட்டி உள்ளது. | |||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரியாப்பட்டி பேரூராட்சி 4,881 வீடுகளும், 18,191 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803799-kariapatti-tamil-nadu.html Kariapatti Population Census 2011]</ref>இது 9.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 91 தெருக்களும் கொண்ட காரியாப்பட்டி பேரூராட்சி [[திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kariapatti காரியாப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
வரிசை 24: | வரிசை 11: | ||
== இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் == | == இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் == | ||
இங்குள்ள கோவில்கள் மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம் மாந்தோப்பு மாரியம்மன்ஆலயம் மாந்தோப்பு பெருமாள் கோவில் | இங்குள்ள கோவில்கள் மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம், மாந்தோப்பு மாரியம்மன்ஆலயம், மாந்தோப்பு பெருமாள் கோவில், மாந்தோப்பு காருப்புசாமி கோவில் , முக்கு ரோடு முத்துமாரியம்மன் கோவில்,NGO மாரியம்மன் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில்,சின்னகாரியாபட்டி ஐயப்பன் ஆலயம், செவல்பட்டி பெருமாள் கோவில்கள் உள்ளது. கிருஸ்தவர்களுக்கு அமல அன்னை ஆலயமும், முஸ்லிம் மதத்தவர்களுக்கு மூன்று பள்ளிவாசல்களும் உள்ளன. | ||
மாந்தோப்பு காருப்புசாமி கோவில் , முக்கு ரோடு முத்துமாரியம்மன் கோவில்,NGO மாரியம்மன் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில்,சின்னகாரியாபட்டி ஐயப்பன் ஆலயம்,செவல்பட்டி பெருமாள் | |||
கிருஸ்தவர்களுக்கு அமல அன்னை ஆலயமும்,முஸ்லிம் மதத்தவர்களுக்கு மூன்று பள்ளிவாசல்களும் உள்ளன. | |||
== பிரசித்தி பெற்ற விழாக்கள் == | == பிரசித்தி பெற்ற விழாக்கள் == | ||
வரிசை 34: | வரிசை 18: | ||
== காரியாபட்டி சந்தை == | == காரியாபட்டி சந்தை == | ||
காரியாபட்டியில் வாராவாரம் வியாழக்கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர். | காரியாபட்டியில் வாராவாரம் வியாழக்கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர். | ||
== பள்ளிகள் == | == பள்ளிகள் == | ||
* அமலா உயர்நிலை பள்ளி | |||
* அமலா உயர்நிலை பள்ளி | |||
* அரசு மகளிர் மேல்நிலை பள்ளி | * அரசு மகளிர் மேல்நிலை பள்ளி | ||
* அரசு மேல்நிலை பள்ளி | * அரசு மேல்நிலை பள்ளி | ||
* செயிண்ட் மேரிஸ் மெட்ரிகுலேசன் பள்ளி | |||
* | |||
* கற்றலின் இனிமை பள்ளி | * கற்றலின் இனிமை பள்ளி | ||
* நாசியா மெட்ரிக் பள்ளி | * நாசியா மெட்ரிக் பள்ளி | ||
* சர்வ சேவா மெட்ரிக் பள்ளி | * சர்வ சேவா மெட்ரிக் பள்ளி | ||
* ஸ்ரீ சபரி ப்ளே & நர்சரி பள்ளி | * ஸ்ரீ சபரி ப்ளே & நர்சரி பள்ளி | ||
*ஸ்ரீசபரி நேசனல் பள்ளி.(சிபிஎஸ்இ). | * ஸ்ரீசபரி நேசனல் பள்ளி.(சிபிஎஸ்இ). | ||
* மீனாட்சி சுட்டி ஸ்கூல் | * மீனாட்சி சுட்டி ஸ்கூல் | ||
* மாந்தோப்பு உயர்நிலை பள்ளி | * மாந்தோப்பு உயர்நிலை பள்ளி | ||
== கல்லூரிகள் == | == கல்லூரிகள் == | ||
* சேது பொறியியல் கல்லூரி | * சேது பொறியியல் கல்லூரி | ||
* நாசியா கலை அறிவியல் கல்லூரி | * நாசியா கலை அறிவியல் கல்லூரி | ||
வரிசை 60: | வரிசை 40: | ||
== திருமண மண்டபங்கள் == | == திருமண மண்டபங்கள் == | ||
# அமலா சுப்பையா நாடார் திருமண மகால் | # அமலா சுப்பையா நாடார் திருமண மகால் | ||
# SVS திருமண மகால் | # SVS திருமண மகால் | ||
வரிசை 69: | வரிசை 48: | ||
== அருகில் உள்ள நகரங்கள் == | == அருகில் உள்ள நகரங்கள் == | ||
மதுரை 24 கிமீ, அருப்புகோட்டை 18கிமீ, விருதுநகர் 21 கிமீ, திருமங்கலம் 30 கிமீ, மாந்தோப்பு 13 கிமீ. . | |||
மதுரை | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |