நாங்குநேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  24 நவம்பர் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 22: வரிசை 22:
இவ்வூர் [[வானமாமலை]], தோதாத்ரி ஷேத்ரம், பூலோக வைகுண்டம் என்றும் அறியப்படுகிறது. இது [[108 திவ்ய தேசம்|108 திவ்ய தேசங்களில்]] ஒன்றாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான [[நம்மாழ்வார்]] இந்த திவ்ய தேசத்தை '''சிரிவரமங்கை நகர்''' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

==அருகமைந்த ஊர்கள்==
== அருகமைந்த ஊர்கள் ==
நாங்குநேரி பேரூராட்சிக்கு கிழக்கே [[திசையன்விளை]] (25 கிமீ); மேற்கில் [[களக்காடு]] (16 கிமீ); வடக்கே [[திருநெல்வேலி]] (29 கிமீ); தெற்கே [[வள்ளியூர்]] (13 கிமீ) தொலைவிலும் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
== பேரூராட்சியின் அமைப்பு ==
17.28 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 66    தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/nanguneri  பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                1753 வீடுகளும், 6640  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/nanguneri/population நாங்குநேரி பேரூராட்சியின்  மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803874-nanguneri-tamil-nadu.html Nanguner Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/701808/nanguneri Nanguneri Town Panchayat]</ref>

==கோயில்கள்==
== கோயில்கள் ==
* [[நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில்]]

* [[நாங்குநேரி முப்பிடாதி அம்மன் கோயில்]]

* [[நாங்குநேரி முக்கூடல் அய்யனார் கோயில்]]

==நாங்குநேரி பொருளாதார மண்டலம்==
== நாங்குநேரி பொருளாதார மண்டலம் ==
நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடம் இப்பொருளாதார மண்டலத்திற்காக 2000 ஏக்கர் பரப்பளவிலான மடத்திற்குச் சொந்தமான நிலத்தை அரசுக்குத் தந்தது.<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/vanamamalai-jeer-passes-away/article5964979.ece</ref><ref>http://newstodaynet.com/tamil-nadu/jaya-condoles-death-jeer</ref>இங்கு அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலமான நாங்குநேரி பலதுறை சார்ந்த உயர் தொழில் நுட்ப பூங்கா திட்டம் அமைக்கப்பட்டும், அரசால் செயல்படுத்தப்படவில்லை.<ref>http://business.mapsofindia.com/sez/india/nanguneri-special-economic.html</ref><ref>http://www.mydigitalfc.com/news/nanguneri-sez-be-upgraded-national-manufacturing-zone-090</ref>

வரிசை 42: வரிசை 42:
ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரிஎனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article913165.ece?service=print | title=பலன்தரும் பரிகாரத் தலம்: தோல்நோய் போக்கும் எண்ணெய்க் காப்பு | publisher=தினமணி | accessdate=15 அக்டோபர் 2014}}</ref>

==புவியியல்==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.48|N|77.67|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nanguneri.html |title = Nanguneri |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 141&nbsp;[[மீட்டர்]] (462&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==ஆதாரங்கள்==
== ஆதாரங்கள் ==
<references/>
{{Reflist}}

==வெளியிணைப்புகள்==
== வெளியிணைப்புகள் ==
* http://www.tidco.com/sez1.html
* http://www.tidco.com/sez1.html
* http://business.mapsofindia.com/sez/india/nanguneri-special-economic.html

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116814" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி