பத்தமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,188 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  19 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Jufa.junaid
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் = [[அம்பாசமுத்திரம் வட்டம்|அம்பாசமுத்திரம்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 14,965|  
மக்கள் தொகை = 16625 |  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = |
பரப்பளவு  = 7.5 |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள்  = |
இணையதளம் = www.townpanchayat.in/pattamadai|
}}
}}
'''பத்தமடை''' ([[ஆங்கிலம்]]:Pathamadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு தயாரிக்கப்படும் [[பத்தமடை பாய்]] மிக பிரபலமான பாய்களில் ஒன்று
'''பத்தமடை''' ([[ஆங்கிலம்]]:'''Pathamadai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[அம்பாசமுத்திரம் வட்டம்|அம்பாசமுத்திரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு தயாரிக்கப்படும் [[பத்தமடை பாய்]] மிக பிரபலமான பாய்களில் ஒன்று.


== மக்கள் வகைப்பாடு ==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,965 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பத்தமடை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பத்தமடை மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[திருநெல்வேலி]] - [[அம்பாசமுத்திரம்]] சாலையில் பத்தமடை உள்ளது. [[திருநெல்வேலி]]யிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்த பத்தமடை பேரூராட்சிக்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே [[மேலச்சேவல்]] (4கிமீ); மேற்கே [[சேரன்மாதேவி]] (4 கிமீ); தெற்கே  கங்கனக்குளம் கிராமம் (4 கிமீ) உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], சேரன்மாதேவி]]யில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
7.5  சகிமீ பரப்பும்,  15 வார்டுகளும்,    109 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pattamadai பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                4166 வீடுகளும், 16625 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/pattamadai/population பேரூராட்சியின்  மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803869-pathamadai-tamil-nadu.html Pathamadai Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/701656/pathamadai Pathamadai Town Panchayat]</ref>
== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
<references/>
<references/>
வரிசை 27: வரிசை 33:


[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116548" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி