மணிமுத்தாறு (ஊர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Jamadagni
சி (மணிமுத்தாறு என்ற பிற பயன்பாடுகளுக்குச் சுட்டி)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் = [[அம்பாசமுத்திரம் வட்டம்|அம்பாசமுத்திரம்]] |
தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி தலைவர்  |
தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி தலைவர்  |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 12,290|  
மக்கள் தொகை =12351  |  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
பரப்பளவு  =  |
வரிசை 15: வரிசை 16:
அஞ்சல் குறியீட்டு எண் =627422 |
அஞ்சல் குறியீட்டு எண் =627422 |
வாகன பதிவு எண் வீச்சு =TN76 |
வாகன பதிவு எண் வீச்சு =TN76 |
பின்குறிப்புகள் = |
இணையதளம் = 176.43 சகிமீ|
}}
}}
'''மணிமுத்தாறு''' ([[ஆங்கிலம்]]:Manimutharu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''மணிமுத்தாறு''' ([[ஆங்கிலம்]]:'''Manimutharu'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[அம்பாசமுத்திரம் வட்டம்|அம்பாசமுத்திரம் வட்டத்தில்]], தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,290 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மணிமுத்தாறு மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 80%,  பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மணிமுத்தாறு மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மாவட்டத் தலைமயிடமான [[திருநெல்வேலி]]யிலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்த மணித்தாறு பேரூராட்சிக்கு கிழக்கில் 7 கிமீ தொலைவில் [[கல்லிடைக்குறிச்சி]]; மேற்கில் 15 கிமீ தொலைவில் [[விக்கிரமசிங்கபுரம்]], வடக்கில் 10 கிமீ தொலைவில் [[அம்பாசமுத்திரம்]] அமைந்துள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]] கல்லிடைக்குறிச்சி ஆகும்.
 
==சிறப்புகள் ==
இப்பேரூராட்சி தன்னகத்தே [[மணிமுத்தாறு அணை]], [[மணிமுத்தாறு அருவி]], [[மாஞ்சோலை]] மலைப்பகுதிகளை கொண்டது. தமிழக அரசிடமிருந்து பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேஷன் நிறுவனம், இப்பேரூராட்சியில் தேயிலை பயிடுவதற்கு நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. மலைப்பகுதியி்ல [[மாஞ்சோலை]], மணிமுத்தாறு, ஊத்து ஆகிய தேயிலைத் தோட்டங்கள்  உள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
176.43 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும்,    62 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/manimuthar மணிமுத்தாறு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி            3141 வீடுகளும், 12351  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/manimuthar/population மணிமுத்தாறு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803868-manimutharu-tamil-nadu.html Manimutharu Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116375" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி