மேலகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,069 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசிஆஅ] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
வரிசை 14: வரிசை 15:
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள்  = |
இணையதளம் = www.townpanchayat.in/melagaram|
}}
}}
'''மேலகரம்''' ([[ஆங்கிலம்]]:Melagaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[தென்காசி நகராட்சி]]யின் கீழ் செயல்படுகிறது.
'''மேலகரம்''' ([[ஆங்கிலம்]]:'''Melagaram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[தென்காசி வட்டம்|தென்காசி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.  


==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,860 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மேலகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும்இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேலகரம் மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடம் [[திருநெல்வேலி]]யிலிருந்து 65 கிமீ தொலைவிலும்; வட்டத் தலைமையிடமான [[தென்காசி]]யிலிருந்து 3 கிமீ தொலவிலும், [[குற்றாலம்|குற்றாலத்திலிருந்து]] 2 கிமீ தொலைவிலும்[[இலஞ்சி]]யிலிருந்து 3 கிமீ தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.  


==பிரபலம்==
==பேரூராட்சியின் அமைப்பு==
* [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] எழுதிய [[திரிகூட ராசப்பக் கவிராயர்]]
6.56 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும்,  90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/melagaram  மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] மேலகரம் பேரூராட்சி  5884      வீடுகளும், 14535 [[மக்கள்தொகை]]யும்  கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/melagaram மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803850-melagaram-tamil-nadu.html  Melagaram Population Census 2011]</ref>
 
==புகழ்பெற்றவர்கள்==
* [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] எழுதிய [[திரிகூடராசப்பக் கவிராயர்]]
* திருவாடுதுறை ஆதின அதிபர் -  [[சுப்பிரமணிய தேசிகர்]]


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116030" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி