கீழப்பாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Srithern (*திருத்தம்*) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் = திருநெல்வேலி | | மாவட்டம் = திருநெல்வேலி | | ||
வட்டம் = [[ஆலங்குளம் வட்டம்|ஆலங்குளம்]] | | |||
தலைவர் பதவிப்பெயர் = | | தலைவர் பதவிப்பெயர் = | | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = | | உயரம் = | | ||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | | கணக்கெடுப்பு வருடம் = 2001 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை =44,462 | | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = 14.18 | | ||
தொலைபேசி குறியீட்டு எண் = | | தொலைபேசி குறியீட்டு எண் = | | ||
அஞ்சல் குறியீட்டு எண் = | | அஞ்சல் குறியீட்டு எண் = | | ||
வாகன பதிவு எண் வீச்சு = | | வாகன பதிவு எண் வீச்சு = | | ||
இணையதளம் =www.townpanchayat.in/keelappavoor | | |||
}} | }} | ||
'''கீழப்பாவூர்''' ([[ஆங்கிலம்]]:Keezhapavur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி | '''கீழப்பாவூர்''' ([[ஆங்கிலம்]]:'''Keezhapavur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[ஆலங்குளம் வட்டம்|ஆலங்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்குள்ள [[கீழப்பாவூர் நரசிம்மர் கோயில்|நரசிம்மர் கோயில்]] புகழ்பெற்றதாகும். | ||
== | ==அமைவிடம்== | ||
[[திருநெல்வேலி]]யிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்த கீழப்பாவூர் பேரூராட்சியின் கிழக்கில் 10 கிமீ தொலைவில் [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குலமும்]], மேற்கில் 15 கிமீ தொலைவில் [[தென்காசி]]யும், வடக்கில் 5 கிமீ தொலைவில் [[சுரண்டை]]யும், தெற்கில் 15 கிமீ தொலைவில் [[கடையம்]] உள்ளது. | |||
==வரலாறு== | |||
கீழப்பாவூருக்கு வரலாற்றில் பாகூர் ஆன சத்திரிய சிகாமணி நல்லூர் என்றும் பெயருண்டு. இதன் பெரிய குளத்திற்கு நீர் வரும் சிற்றாற்று சித்திர வாய்க்காலுக்கு வீரராஜேந்திரன் வாய்க்கால் என்றும் ஒரு பெயருண்டு. இன்று வழங்கி வரும் கீழப்பாவூர் வரலாற்றில் மிகப் பழமையான ஒன்று ராஜராஜ சோழன் வழி வந்த சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட திருகபாலீஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்) இங்கு உள்ளது. இந்த ஆலயம் 11ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுப்பப்பட்டது. இவ்வாலயம் அருகில் முனை எதிர் மோகர்கள் (போர் முனையில் ஆர்வம் கொண்டவர்கள்) கோட்டை உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
14.18 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 148 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/keelappavoor கீழப்பாவூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 11934 வீடுகளும், 44,462 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/keelappavoor/population கீழப்பாவூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
வரிசை 27: | வரிசை 37: | ||
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | ||