வாசுதேவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G
imported>Selvasivagurunathan m
சிNo edit summary
வரிசை 26: வரிசை 26:


== பேரூராட்சியின் அமைப்பு ==
== பேரூராட்சியின் அமைப்பு ==
10.40 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 93 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/vasudevanallur |title=பேரூராட்சியின்  இணையதளம் |access-date=2019-03-20 |archive-date=2019-03-24 |archive-url=https://web.archive.org/web/20190324143018/http://www.townpanchayat.in/vasudevanallur |url-status=dead }}</ref>
10.40 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 93 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/vasudevanallur |title=பேரூராட்சியின்  இணையதளம் |access-date=2019-03-20 |archive-date=2019-03-24 |archive-url=https://web.archive.org/web/20190324143018/http://www.townpanchayat.in/vasudevanallur |url-status=dead }}</ref>


== மக்கள் தொகை பரம்பல் ==
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி                          5833 வீடுகளும், 21361 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/vasudevanallur/population |title=பேரூராட்சியின்  மக்கள்தொகை பரம்பல் |access-date=2019-03-20 |archive-date=2020-04-10 |archive-url=https://web.archive.org/web/20200410170114/http://www.townpanchayat.in/vasudevanallur/population |url-status=dead }}</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803838-vasudevanallur-tamil-nadu.html Vasudevanallur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/700669/vasudevanallur  Vasudevanallur Town Panchayat]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி                          5,833 வீடுகளும், 21,361 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/vasudevanallur/population |title=பேரூராட்சியின்  மக்கள்தொகை பரம்பல் |access-date=2019-03-20 |archive-date=2020-04-10 |archive-url=https://web.archive.org/web/20200410170114/http://www.townpanchayat.in/vasudevanallur/population |url-status=dead }}</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803838-vasudevanallur-tamil-nadu.html Vasudevanallur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/700669/vasudevanallur  Vasudevanallur Town Panchayat]</ref>


== பொருளாதாரம் ==
== பொருளாதாரம் ==
வாசுதேவநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கரும்பு நன்கு  விளைவதால், வாசுதேவநல்லூரில் தனியார்துறையில் '''தரணி சர்க்கரை ஆலை''' இயங்குகிறது.<ref>[https://www.industryabout.com/country-territories-3/575-india/sugar-industry/4279-dharani-vasudevanallur-sugar-refining-mill Dharani - Vasudevanallur Sugar Refining Mill]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref> விவசாயம் செழிப்பான பகுதி மற்றும் அதிகபட்ச பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள்.
வாசுதேவநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கரும்பு நன்கு  விளைவதால், வாசுதேவநல்லூரில் தனியார்துறையின் '''தரணி சர்க்கரை ஆலை''' இயங்குகிறது.<ref>[https://www.industryabout.com/country-territories-3/575-india/sugar-industry/4279-dharani-vasudevanallur-sugar-refining-mill Dharani - Vasudevanallur Sugar Refining Mill]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref> விவசாயம் செழிப்பான பகுதி மற்றும் அதிகபட்ச பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள்.


== புவியியல் ==
== புவியியல் ==
வரிசை 42: வரிசை 42:
இந்நகரம் சாலை போக்குவரத்தில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்நகரம் சாலை போக்குவரத்தில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.


===இரயில் நிலையங்கள்===
===தொடருந்து நிலையங்கள்===
சங்கரன்கோவில், இராஜபாளையம், தென்காசி இரயில் நிலையங்கள் அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள்  ஆகும்.


சங்கரன்கோவில், இராஜபாளையம், தென்காசி இரயில் நிலையங்கள் அருகில் உள்ள இரயில் நிலையங்கள்  ஆகும்.
===வானூர்தி நிலையம்===
 
திருவனந்தபுரம் (கேரளா மாநிலம்), மதுரை ஆகிய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் அருகில் உள்ளன.
===விமான நிலையம்===
 
திருவனந்தபுரம் (கேரளா மாநிலம்) மற்றும் மதுரை பன்னாட்டு விமான நிலையங்கள் அருகில் உள்ள விமான நிலையங்கள் ஆகும்.


== முக்கிய இடங்கள் ==
== முக்கிய இடங்கள் ==
இந்தியாவிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து முதன் முதலாக பூலித்தேவன் போரிட்ட இடம் இதுவே ஆங்கிலேயரால் அனுப்பப்பட்ட மருதநாயகம் என்பவருக்கும் பூலித்தேவனுக்கும் முதன்முதலாக இங்கு போர் நடந்தது அதில் பூலித்தேவன் வெற்றிபெற்றார். இந்த ஊர் பேருந்து நிலையம் அருகே உள்ள மந்தை எனுமிடத்தில் அப்போர் நடந்தது என செவிவழிக் கதைகள் கூறுகின்றன இதை பறைசாற்றும் விதமாக இங்கு ஒரு நடுகல்லும் உள்ளது. அதில் புலித்தேவனின் பெயரும் போர் வீரர்கள் பெயரும்  இடம் பெற்றுள்ளன.{{cn}}
இந்தியாவிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து முதன் முதலாக பூலித்தேவன் போரிட்ட இடம் இதுவே ஆங்கிலேயரால் அனுப்பப்பட்ட மருதநாயகம் என்பவருக்கும் பூலித்தேவனுக்கும் முதன்முதலாக இங்கு போர் நடந்தது அதில் பூலித்தேவன் வெற்றிபெற்றார். இந்த ஊர் பேருந்து நிலையம் அருகே உள்ள மந்தை எனுமிடத்தில் அப்போர் நடந்தது என செவிவழிக் கதைகள் கூறுகின்றன இதை பறைசாற்றும் விதமாக இங்கு ஒரு நடுகல்லும் உள்ளது. அதில் புலித்தேவனின் பெயரும் போர் வீரர்கள் பெயரும்  இடம் பெற்றுள்ளன.{{cn}}


அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில் (தமிழ்நாட்டிலேயே மூலவராக "அர்த்தநாரீஸ்வரர்" உள்ள முதலாவது தலம் - சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் (நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரே திருக்கோவில்)ஆகிய இடங்களில் உள்ளன).
சிந்தாமணிநாத சுவாமி கோவில் (தமிழ்நாட்டிலேயே மூலவராக "அர்த்தநாரீஸ்வரர்" உள்ள முதலாவது தலம் - சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் (நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரே திருக்கோவில்) ஆகிய இடங்களில் உள்ளன.


அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில்-அண்மையில் குடமுழுக்கு நடந்துள்ளது
வெங்கடாசலபதி கோவில் இங்குள்ளது.


அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்-இக்கோவிலில் பூக்குழி திருவிழா ஒவ்வொரு சித்திரை மாதமும் மூன்றாவது செவ்வாய் கிழமை கொண்டாடப்படும், இப்பூக்குழி திருவிழாவில் முதலில் பசு மாடு "பூ" இறங்கிய பின் தான் பக்தர்கள் பூ இறங்குவது வழக்கம். இவ்வாறு பசு மாடு தீ மிதிப்பதை சிறப்பாக கருதப்படுகிறது.
மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா ஒவ்வொரு சித்திரை மாதமும் மூன்றாவது செவ்வாய் கிழமை கொண்டாடப்படும், இப்பூக்குழி திருவிழாவில் முதலில் பசு மாடு "பூ" இறங்கிய பின் தான் பக்தர்கள் பூ இறங்குவது வழக்கம். இவ்வாறு பசு மாடு தீ மிதிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.


இதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட "பூலித்தேவன்" ஆண்ட நெல்கட்டும் செவல் உள்ளது. 1998-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வரால் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களால் பூலித்தேவன் அரண்மனை பழமைமாறாமல் புதிப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>http://www.tn.gov.in/tamiltngov/memorial/pooli.htm</ref>
இதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட "பூலித்தேவன்" ஆண்ட நெல்கட்டும் செவல் உள்ளது. 1998-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் பூலித்தேவன் அரண்மனை பழமைமாறாமல் புதிப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது.<ref>http://www.tn.gov.in/tamiltngov/memorial/pooli.htm</ref>


இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள "தலையணை" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் "மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி மூலமாக மலை வாழ் மக்களுக்காக 19 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள "தலையணை" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. ஆண்டின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் "மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி மூலமாக மலை வாழ் மக்களுக்காக 19 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.


== சிறப்பு ==
== சிறப்பு ==
* நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்
* நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்
* கிரீன் டூர்ஸ் & டிராவல்ஸ் பிரபலமானவை


== ஆதாரங்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
== வெளி இணைப்பு ==


{{தென்காசி மாவட்டம்}}
{{தென்காசி மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/115872" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி